காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லாவின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் அமைந்திருக்கலாம் – அதனால் தானே காஷ்மீர் மக்கள் தேர்தலில் அவரது கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றியிருக்கின்றனர். ஆனால் டிவிட்டர் பயன்பாட்டை பொறுத்துவரை ஒமர் அப்துல்லா சபாஷ் வாங்குபடி தான் செயல்பட்டிருக்கிறார். அதிலும் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு டிவிட்டரில் அவர் காட்டிய சுறுசுறுப்பும், திறந்த மனதுடன் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதமும் பாராட்டுக்குறியது. ஒமர் அப்துல்லாவின் டிவிட்டர் செயல்பாடு புதிதல்ல தான். உண்மையில் இந்தியாவில் டிவிட்டர் பயன்பாட்டில் […]
காஷ்மீர் முதல்வராக ஓமர் அப்துல்லாவின் செயல்பாடுகள் சொல்லிக்கொள்ளும் படி இல்லாமல் அமைந்திருக்கலாம் – அதனால் தானே கா...
