ஸ்டீவ் ஜாப்சின் தொலைநோக்கு

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி 30 ஆண்டுகளுக்கு பிறகு அதன் முழுவடிவில் பிரசுரமாகி இருப்பதைவிட ஆச்சர்யமான விஷயம் அந்த பேட்டியில் வெளிப்படும் ஜாபிசின் தொலைநோக்கு. இன்று கம்ப்யூட்டரும் , இணையமும் சர்வசாதாரணமாக இருக்கலாம் ,ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் எல்லோரும் ’பி.சி’க்களை விரும்பி வாங்கும் காலம் வரும் என்று சொல்ல துணிவும் தொலைநோக்கும் வேண்டும் அல்லவா? இரண்டுமே ஜாப்சிடம் இருந்ததை […]

ஆப்பிள் நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்சின் பழைய பேட்டி ஒன்று மறுபிரசுரம் ஆகியிருக்கிறது. 1985 ம் ஆண்டு வெளியான அந்த பேட்டி...

Read More »

ஸ்மார்ட்போன் உலக செய்திகள்

7 டாலர் ஸ்மார்ட்வாட்ச்! ஆப்பிள் வாட்ச் 349 டாலருக்கு விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மோட்டோரோலாவின் மோட்டோ 360 ஸ்மார்ட்வாட்ச் விலை 249 டாலர். சாம்சங்கில் காலெக்சி கியர் 199 டாலரில் ஆரம்பமாகிறது. எதற்கு இந்த விலை பட்டியல் என்றால் சீன நிறுவனம் ஒன்று சந்தைக்கு கொண்டு வர உத்தேசித்துள்ள புதிய ஸ்மார்ட்வாட்சின் விலையை பற்றி புரிய வைக்க தான். பாஸ்ட்பாக்ஸ் எனும் அந்த நிறுவனம், ஜஸ்ட் 7 டாலரில் ஸ்மார்ட்வாட்சை ( ரிஸ்ட்பாண்ட் ) அறிமுகம் […]

7 டாலர் ஸ்மார்ட்வாட்ச்! ஆப்பிள் வாட்ச் 349 டாலருக்கு விற்பனைக்கு வரும் என்று சொல்லப்படுகிறது. மோட்டோரோலாவின் மோட்டோ 360...

Read More »

டிவிட்டர் ஆண்களும் பேஸ்புக் இளைஞர்களும் ; ஒரு புகைப்பட கலைஞரின் புதுமை முயற்சி

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்படுத்தும் விதமும் ,பகிர்ந்து கொள்ளும் தகவல்களும் கூட மாறுபடலாம். டிவிட்டர் குறும்பதிவும் , பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டும் வேறு வேறானவை. வேலைவாய்ப்பு சார்ந்த வலைப்பின்னலான லிங்க்டுஇன் தளத்தின் பகிர்வு இன்னும் மாறுபட்டு இருக்கும். எல்லாம் சரி, இந்த தளங்களை பயன்படுத்துபவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவாக சித்திரம் இருந்தால் எப்படி இருக்கும்? இது சாத்தியம் இல்லை என்றாலும் கூட, புகைப்பட […]

சமூக வலைப்பின்னல் தளங்களில், பேஸ்புக்,டிவிட்டர் என ஒவ்வொருவருக்கும் ஒரு அபிமான தளம் இருக்கும். இந்த தளங்களை ஒருவர் பயன்ப...

Read More »

ஒரு கிளிக்கில் ஐன்ஸ்டீனை ஆய்வு செய்யலாம்:

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்படி என்றால் உங்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடிய நிகழ்வு ஆன்லைனில் அரங்கேறியிருக்கிறது. விஞ்ஞானிகளின் விஞ்ஞானி என்று போற்றப்படும் அந்த அறிவியல் மேதையின் எழுத்துக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஐன்ஸ்டீன் எனும் பெயரிலான இந்த திட்டத்தின் மூலம் ஐன்ஸ்டீன் மீது ஆர்வம் கொண்ட எவரும் இருந்த இடத்தில் இருந்தே அவரது […]

ஐன்ஸ்டீன் என்றவுடன் உற்சாகம் கொள்ளும் நபரா நீங்கள்? அவரைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற என்ணம் இருகிறதா? அப்ப...

Read More »

புரோகிராமராக மாறிய பாரக் ஒபாமா!

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கம்ப்யூட்டர் புரோகிமராகி இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் புரோகிராங் கற்ற முதல் அதிபர் எனும் சிறப்பையும் ஒபாமா பெற்றிருக்கிறார். ஒபாமாவுக்கு என் கம்ப்யூட்டர் புரோகிராமிங் மீது ஏற்பட்ட இந்த திடீர் ஆர்வத்திற்கு அழகான காரணம் இருக்கிறது. கோட்.ஆர்ஜி எனும் அமைப்பு தான் இதற்கு காரணம். இந்த அமைப்பு தான் அதிபர் ஒபாமாவை பிடித்து இழுத்து வந்து ஒரு வரியாவது கோட் எழுத கற்றுக்கொள்ளுங்கள் என கட்டாயப்படுத்தியிருக்கிறது. அதிபரும் இதை அன்பு கட்டளையாக ஏற்று […]

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கம்ப்யூட்டர் புரோகிமராகி இருக்கிறார். அமெரிக்க வரலாற்றில் புரோகிராங் கற்ற முதல் அதிபர் எனும்...

Read More »