இதோ உங்களுக்கான இணைய சுவர்

உலகில் விதவிதமான சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அது மட்டும் அல்ல, இந்த இணைய சுவற்றை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் என்பதும் தெரியுமா? பேட்லெட் (http://padlet.com/ ) இணையதளம் (வால்விஷர் எனும் பெயரில் அறிமுகமான இந்த தளம் பின்னர் பேட்லெட் என பெயர் மாறியுள்ளது. ) தான் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது. பேட்லெட் தளத்தில் உங்களுக்கான இணைய சுவர் போன்ற பக்கத்தை மிக எளிதாக உருவாக்கி கொண்டு விடலாம். டிவி […]

உலகில் விதவிதமான சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியும். ஆனால் இணையத்திலும் சுவர் இருப்பது உங்களுக்குத்தெரியுமா? அது மட்டும...

Read More »

உலக கோப்பை கால்பந்து ; ஒரு இணைய ரவுண்ட் அப்

உதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப்போட்டியை நினைத்தே ஆறுதல் அடைந்திருக்கிறது. பிரேசில் தான் ஐயோ பாவம் சோகத்தில் இருக்கிறது. கோப்பையை அசத்தலாக நடத்தி முடித்தாலும் சொந்த நாட்டு அணி அரையிறுதியில் ஜெர்மனியிடம் வாங்கிய அடி இன்னும் பல ஆண்டுகளுக்கு ஆறாத வடுவாக இருக்கும் . நிற்க, நடந்து முடிந்த உலக கோப்பையின் மலரும் நினைவுகளில் அசை போட விருப்பமா? ஆன்லைனில் அதற்கு அழகான வழிகள் இருக்கின்றன. யூடியூப்பிலும் , ஆறு […]

உதைத்திருவிழா முடிந்து விட்டது. ஜெர்மனி கொண்டாடிக்கொண்டிருக்கிறது. அர்ஜெண்டினா பரவாயில்லை, கோப்பையை தவறவிட்டாலும் இறுதிப...

Read More »

மெயிலில் வரும் கட்டுரைகளை படிக்க உதவும் சேவை

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/. இந்த சேவை , இமெயிலில் வரும் கட்டுரை இணைப்புகளை காத்திருக்காமல் படிக்க உதவுகிறது. மெயில்ல் வரும் இணைப்புகளை கிள்க் செய்தாலே படிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மை தான். படிக்கலாம் தான். ஆனால் அதற்கு அந்த இணைப்பு உயிர்பெறும் வரை காத்திருக்க […]

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். ச...

Read More »

4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய எனது தொடர்

4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுத துவங்கியிருக்கிறேன் எனும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் சார்ந்த இணையதளங்களில் சிறந்த தளங்களில் ஒன்றாக 4தமிழ்மீடியா விளங்குகிறது. சிறப்புக்கட்டுரைகள் மற்றும் தொடர்களும் இதில் வெளியாகினறன.உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால விரும்பி படிக்கப்படும் இந்த இணையதளத்தில் வருங்கால தொழில்நுட்பம் எனும் தலைப்பில் தொடர் எழுதும் வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். இதற்கான 4தமிழ்மீடியா குழுவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். முதல் கட்டுரையாக ஸ்மார்ட் நகரங்கள் பற்றி எழுதியுள்ளேன். இரண்டாவது […]

4தமிழ்மீடியாவில் தொழில்நுட்பம் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுத துவங்கியிருக்கிறேன் எனும் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து கொள்ள...

Read More »

கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்துள்ளதா என அறிவது எப்படி?

வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்கப்பட்டு அச்சத்தை ஏற்படுத்துகின்றன. சாதாரண வைரசில் துவங்கி மால்வேர் வரை பலவிதமான வைரஸ்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதே போல நம்மை அறியாமல் கம்ப்யூட்டருக்குள் வைரஸ் நுழையவும் பல வழிகள் இருக்கின்றன. இணையத்தில் கொஞ்சம் அசந்து எதாவது வேண்டாத இணைப்புகளை கிளிக் செய்தாலோ அல்லது இமெயிலில் வரும் இணைப்புகளை கிளிக் செய்தாலோ வைரஸ்கள் உள்ளே புகுந்து கொள்ளலாம். பென் டிரைவ் வழியாகவும் […]

வைரஸ் பாதிப்பு பற்றியும் ,விதவிதமான வைரஸ்கள் பற்றியும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். திடிரென புதுப்புது வைரஸ்களும் உருவாக்...

Read More »