ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இது ஒரு கணிப்பு இணையதளம் . காத்திருப்பில் இருக்கும் முன்பதிவு டிக்கெட் உறுதியாவதற்கான வாய்ப்பு எந்த அளவு இருக்கிறது என்பதை கணித்துச்சொல்கிறது இந்த தளம். இது தான் இந்த தளத்தின் அடிப்படை. ஆம், ரெயில் பயணங்களுக்கு முன்பதிவு செய்யும் போது என்ன செய்வீர்கள். ரெயில்வே தளத்திற்கு சென்று பயண நாளின் போது ரெயில் இருக்கிறதா என்பதையும் அதன் பிறகு […]

நேற்று தற்செயலாக டிரைமேன் இணையதளத்தை பார்த்தேன்.எளிமையான இணையதளம் என்றாலும் முதல் பார்வையிலேயே ’அட’ என வியக்க வைத்தது. இ...

Read More »

உங்கள் இணைய பயன்பாட்டை ஆய்வு செய்ய உதவும் இணைய சேவைகள் !

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டுக்கொண்டிருக்கலாம்.

இமெயில் பயன்பாடு உங்கள் நேர்ததையும் செயல்திறனையும் பாதிக்கலாம். உங்களை அறியமாலே நீங்கள் இமெயிலில் அதிக நேரத்தை செலவிட்டு...

Read More »

பின்னணியில் பாட்டு கேட்க ஒரு இணையதளம்

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பலருக்கு பழக்கமானது. பிடித்தமானது. இத்தகைய இசைப்பிரியர்களுக்காக பின்னணி பாடல்களை தானாக ஒலிக்கச்செய்யும் சேவையை அளிக்கிறது கெட் ஒர்க் டன் மியூசிக் இணையதளம். அதாவது பாட்டு கேட்டபடி வேலையை பாருங்கள் என ஊக்குவிக்கும் இந்த தளம் என்ன பாட்டு பாட என்று கேட்காமல் கேட்டு உங்களுக்கான பாடல்களை ஒலிபரப்புகிறது. ஒலிபரப்பாகும் பாடல்கள் பிரபல ஆடியோ சேவையான சவுண்ட் கிலவுடுடன் உபயத்துடன் வழங்கப்படுகிறது. […]

அலுவலத்திலோ வீட்டிலோ கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலையில் ஈடுப்பட்டிருக்கும் போது பின்னணியில் பாட்டு கேட்டபடி இருப்பது பல...

Read More »

இணையத்தில் வியந்து போகலாம் வாருங்கள்!

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய்க்கும் தெரியும் என்பது உங்களுக்கு தெரியுமா? என்ன ஆச்சர்யமாக இருக்கிறதா? இந்த ஆச்சர்யத்தின் பின்னே உள்ள விளக்கத்தை அறிந்து கொள்ள விரும்பினாலோ, இது போன்ற இன்னும் பல ஆச்சர்யங்களை தெரிந்து கொள்ள விரும்பினாலோ இணையதத்தில் உள்ள அதிசய நகர இணையதளத்திற்கு விஜயம் செய்ய வேண்டும். வொண்டர்போலிஸ் (http://wonderopolis.org/) – இது தான் அந்த அதிசய நகரின் […]

மழை வருவது மயிலுக்கு தெரியும் ; பழமொழியும் இருக்கிறது. பிரபலமான சினிமா பாட்டும் இருக்கிறது. மழை வருவது உங்கள் வீட்டு நாய...

Read More »

விக்கிபீடியாவை மேலும் சிறப்பாக பயன்படுத்துவதற்கான வழிகள்!

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் […]

இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால...

Read More »