இது உங்களுக்கான தேடியந்திரம்

தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் கூகிள் தான் நினைவுக்கு வருவது இயல்பானது தான்! ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தான் தேடியந்திரம் என்று நினைத்துவிடக்கூடாது. சூப்பரான மாற்று தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. அவற்றில் கல்வியாளர்கள் கொண்டாடும் வோல்பிராம் ஆல்பா (http://www.wolframalpha.com/ ) தேடியந்திரம் பற்றி பார்ப்போமா? வோல்பிராம் ஆல்பா தேடியந்திரம் பற்றி நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எனெனில் ,கூகிள் எல்லோருக்குமான தேடியந்திரம் என்றால் இது மாணவர்களுக்கான தேடியந்ந்திரம். பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் முதல் […]

தேடியந்திரம் (சர்ச் இஞ்சின்) என்றவுடன் கூகிள் தான் நினைவுக்கு வருவது இயல்பானது தான்! ஆனால் இணைய உலகில் கூகிள் மட்டும் தா...

Read More »

லினக்ஸ் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்பீர்கள். ஓபன் சோர்ஸ் என்ப்படும் திறவு மூலம் இயக்கத்தின் நன்கறியப்பட்ட உதாரணமாக இருக்கும் லின்க்ஸ் பரவலாக கருதப்படுவது போல ஏதோ மாற்று ஆப்பரேட்டிங் சிஸ்டமோ அல்லது விண்டோஸ் பிடிக்காத தொழில்நுட்ப பித்தர்கள் பயன்படுத்துவது என்றோ நினைத்து விட வேண்டாம். ஒரு இயங்கு தளமாக (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) லினக்ஸ் நாம் நினைத்துக்கொண்டிருப்பதை எல்லாம் விட பிரபலமாகவும் பரவலாகவும் இருக்கிறது. உண்மையில் எங்கும் லினக்ஸ் […]

நீங்கள் தவிர்க்க இயலாமல் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் நிச்சயமாக லினக்சையும் அறிந்திருப்...

Read More »

கூகுலின் டிரைவர் இல்லாத கார் அறிமுகம்.

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்பட்டு வருவது. இந்த ஆய்வுன் பயனாக உருவாக்கப்பட்ட தானியங்கி கார் மாதிரியை கூகுல் அறிமுகம் செய்துள்ளது. செல்ஃப் டிரைவிங் கார் என்று சொல்லப்படும் சுயமாகவே இயங்ககூடிய கார்களில் பெரும் பாய்ச்சல் என்று சொல்லக்கூடிய வகையில் கூகுலின் தானியங்கி கார் , உண்மையிலேயே டிரைவர் இல்லாமல் அறிமுகமாகியுள்ளது.வழக்கமாக கார்களில் பார்க்க கூடிய ஸ்டியரிங் வீல், பிரேக் […]

ஊரறிந்த ரகசியம் என்பது போல , அது உலகறிந்த ரகசியம் தான். அதாவது தேடியந்திர நிறுவனமான கூகுல் தானியங்கி கார் ஆய்வில் ஈடுப்ப...

Read More »

கம்ப்யூட்டரில் கோப்புகளை சேமிக்கசரியான வழி எது ?

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித்து வைக்கும் பழக்கம். கம்ப்யூட்டர் வைத்திருக்கும் எல்லோரும் செய்வது தான் இது. இப்படி டெஸ்க்டாப்பில் கோப்புகளை சேமித்து வைப்பது எளிதானது, இயலாபாது. சுலபமானது ! அதே நேரத்தில் பாதகமானது என்றும் நிபுணர்கள் சொல்கின்றனர். இமெயிலில் வரும் இணைப்புகளில் துவங்கி , இணையத்தில் டவுண்லோடு செய்யும் புகைப்படம் மற்றும் யூடியூப் வீடியோ என எல்லாவற்றையும் டெஸ்க்டாப்பிலேயே சேமித்து வைப்பது எளிதானது தான். அடுத்த […]

நீங்கள் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவராக இருந்தால் உங்களிடமும் அந்த பழக்கம் இருக்கலாம். அது, கோப்புகளை டெஸ்க்டாப்பில் சேமித...

Read More »

வெப்கேம் மூலம் வன உலா செல்லலாம் வாருங்கள்.

கோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அதில் நிச்சயம் விலங்கியல் பூங்காக்களும் ,வனவிலங்கு சரணாலயங்களும் தவறாமல் இடம்பெற்றிருக்கும். வனவிலங்கு பூங்கா என்றவுடன் சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா வனவிலங்கு பூங்கா நினைவுக்கு வரலாம் . சரணாலயம் என்றவுடன் முதுமலை புலிகள் சரணாலயத்தில் துவங்கி தமிழகத்திலும், இந்தியா முழுவதும் உள்ள பல புகழ்பெற்ற சராணலயங்கள் நினைவுக்கு வரலாம். இந்தியாவில் மட்டும் அல்ல, உலகம் […]

கோடை விடுமுறை என்றதும் சுற்றுலா பயணம் தான் கட்டாயம் நினைவுக்கு வரும். சுற்றுலா பயணம் எந்த ஊருக்கு செல்வதாக இருந்தாலும் அ...

Read More »