பிண்டிரெஸ்ட் மூலம் கோடை விடுமுறையை திட்டமிடுவது எப்படி ?

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித்திருந்தால் பயண டிக்கெட்டை முன்பதிவு செய்வது, தங்கிமிட வசதியை முன்பதிவு செய்வது போன்றவற்றை எல்லாம் இருந்த இடத்தில் இருந்தே இணையம் மூலம் செய்து விடலாம் என்பது உங்களுக்குத்தெரியும் . சுற்றுலா செல்லும் ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றியும் அவற்றின் சிறப்புகள் பற்றியும் இணையம் மூலமே ஆய்வு செய்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இப்படி முன்கூட்டியே திட்டமிட்டு, […]

கோடை விடுமுறை காலம். சுற்றுலா பயணங்களுக்கான காலம். இந்த ஆண்டு விடுமுறையை கழிக்க எங்கே செல்லலாம் என்பதை ஏற்கனவே தீர்மானித...

Read More »

பிரசவத்தை நேரடியாக ட்வீட் செய்த பெண்மணி !

குழந்தை லூசியா பிறந்த போது உலகமே வாழ்த்து சொன்னது. லூசியா ட்விட்டர் குழந்தையாக பிறந்தது தான் காரணம். தனக்கென தனி ட்விட்டர் முகவரியோடும் (@lucia ) பிறந்தாள். பிறக்கும் போதே லுசியா தனக்கான ட்விட்டர் முகவரியோடு பிறந்தது ஆச்சர்யத்தை அளிக்கிறதா? அதைவிட ஆச்சர்யம்,லூசியாவின் அம்மா லூசியாவின் பிறப்பை டிவிட்டரில் நேரடியாக குறும்பதிவு செய்தது தான். ! ஆம், லுசியாவின் அம்மா கிளாரி டயஸ் , பிரசவ வலிக்கு நடுவே தனது பிரசவத்தை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டு உலகையே […]

குழந்தை லூசியா பிறந்த போது உலகமே வாழ்த்து சொன்னது. லூசியா ட்விட்டர் குழந்தையாக பிறந்தது தான் காரணம். தனக்கென தனி ட்விட்ட...

Read More »

வரலாறு சொல்லும் யூடியூப் வீடியோ

யூடியூப்பில் எத்தனையோ வீடியோக்களை பார்த்து ரசித்திருப்பீர்கள்.அடுத்ததாக பார்க்க நினைக்கும் வீடியோக்களின் பட்டியலில் ,ஆம்ஸ்டர்டம் நகர் பற்றிய இந்த பழைய வீடியோவையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தொலைக்காட்சி ஆவனப்படம் ஒன்றின் பத்து நிமிட தொகுப்பு தான் இந்த வீடியோ (http://www.youtube.com/watch?feature=player_embedded&v=YY6PQAI4TZE ) . மற்ற யூடியூப் வீடியோக்கள் உங்களை வியக்க வைக்கும் என்றால் இந்த வீடியோ உங்களை சிந்திக்க வைக்கும். காரணம் இந்த வீடியோவின் பின்னே நெகிழ வைக்கும் கதை இருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் போக்குவரத்தை மாற்றிய மகத்தான வரலாறும் இதன் […]

யூடியூப்பில் எத்தனையோ வீடியோக்களை பார்த்து ரசித்திருப்பீர்கள்.அடுத்ததாக பார்க்க நினைக்கும் வீடியோக்களின் பட்டியலில் ,ஆம்...

Read More »

வீடியோ உரையாடலை எளிமையாக்கும் இணையதளம்

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் எனும் அளவுக்கு இந்த தொழில்நுட்பம் பரவலாகி இருக்கிறது. அது மட்டும் அல்ல, வீடியோ கான்பிரன்சிங் ஜனநாயகமயமாகியும் வருகிறது. இதன் சமீபத்திய அடையாளம் வீடியோவழி உரையாடலுக்கான எளிமையான சேவையான அப்பியர்.இன் (https://appear.in/ ) .இணையத்தில் வீடியோ வழி உரையாடல் என்றதும் கூகிள் ஹாங்கவுட்ஸ் தான் நினைவுக்கு வரலாம். ஸ்கைப் வசதியை கூட பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் இந்த […]

வீடியோ கான்பிரசிங் என்பது இனியும் வர்த்தக நிறுவங்களுக்கானது மட்டும் அல்ல . இப்போது வீடியோ கான்பிரன்ஸ் வசதியை யார் வேண்டு...

Read More »

பொன்மொழிகளுக்கான இரண்டு இணையதளங்கள்

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட்டியே வைக்கலாம் , இந்த இரண்டு இணையதளங்களில் எது மிக எளிமையாக இருக்கிறது என்று ? அந்த அளவுக்கு இரண்டு தளங்களும் நேர்த்தியான எளிமையோடு அமைந்துள்ளன. தாட்ஜாய் , பொன்மொழி தேடியந்திரமாக வரவேற்கிறது. முகப்பு பக்கம் அத்தனை எளிமை. நடுநாயகமாக ஒரு தேடல் கட்டம். அதில் பொன்மொழிகளை தேடலாம். அதன் கீழே பொன்மொழிகளை ,மூன்று விதமான தலைப்புகளில் பட்டியலாக பார்க்கலாம். அருகிலேயே டிவிட்டர் […]

பொன்மொழிகளுக்கான இணையதளங்களில் தாட்ஜாய் ( http://thoughtjoy.com/) மற்றும் கோட்ஸ்4ஆல் (http://quotes4all.net/ ) இடையே போட...

Read More »