கூகிள் பூமியில் கதை சொல்லலாம் வாங்க !

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்டல் வரைப்ட சேவை. கூகிள் எர்த் பூமியின் பறவைபார்வைத்தோற்றம். இரண்டு சேவைகளையும் எண்ணற்ற விதங்களில் பயன்படுத்தலாம். இணையத்தில் வரைபடம் சார்ந்த பலசேவைகள் கூகிள் வரைபடம் மீதே உருவாக்கப்படுகிறது. கூகிள் எர்த் மூலம் உட்கார்ந்த இடத்தில் இருந்தே உலகை வலம் வரலாம். இப்போது கூகிள் எர்த் சேவையை இணையவாசிகளுக்கு மேலும் நெருக்கமானதாக்க கூகிள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது […]

கூகிளின் வரைபட சேவையான கூகிள் மேப் மற்றும் கூகிள் எர்த் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். கூகிள் மேப் உலகிற்கான டிஜிட்...

Read More »

பிட்காயினை வீசி எரிந்து கோடிகளை இழந்த மனிதர்.

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்றனர். இந்த பிட்காயின் அதிர்ஷ்டசாலிகள் மத்தியில் பிட்காயினை நினைத்து ஐ.டி துறை பணியாளர் ஒருவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். பிரிட்டனை சேர்ந்த  ஜேம்ஸ் ஹோவல்ஸ் எனும் அவரது கதையை கேட்டால் நமக்கும் பரிதாபமாக தான் இருக்கும். இணைய நாணயம், என்ம நாணயம் என்றெல்லாம் குறிப்பிடப்படும் பிட்காயின் பற்றி சமீப காலமாக தான் இணைய உலகில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் நான்கு ஆண்டுகளுக்கு […]

இணைய நாணயமான பிட்காயினின் மதிப்பு அதிகரித்து  வரும் நிலையில் பிட்காயின் லட்சாதிபதிகளும் கோடீஸ்வரர்களும் உருவாகி வருகின்ற...

Read More »

இணைய பயன்பாட்டில் சிறந்த நாடு ஸ்வீடன்.

இணையத்தை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா ? வைய விரிவு வலை அமைப்பு (  வேர்ல்ட் வைடு வெப் பவுன்டேஷன் ) நடத்திய ஆய்வின் படி இந்த பெருமையை ஸ்வீடன் தட்டிச்சென்றுள்ளது. ஸ்வீடனின் பக்கத்து நாடான நார்வே இரண்டாவது இடத்தில் உள்ளது.  இணையம் மற்றும் சமூக ஊடகம் மக்கள் தங்களை ஒருங்கினைத்து கொள்ளவும்,போரடவும் , அநியாயங்களை தட்டிக்கேட்கவும் பயன்படுத்தி வருவது ஊக்கம் தரும் விஷயம் என்று இந்த ஆய்வு அறிக்கையை வெளியிட்ட அமைப்பின் நிறுவனரும் […]

இணையத்தை பயன்படுத்துவதில் முதலிடம் வகிக்கும் நாடு எது தெரியுமா ? வைய விரிவு வலை அமைப்பு (  வேர்ல்ட் வைடு வெப் பவுன்டேஷன்...

Read More »

ஷூ அளவை அறிய ஒரு செயலி

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செயலியா ? என்று கேட்பதற்கு முன் இணையம் மூலம் ஷூ வாங்கவோ அல்லது வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் போது ஷூ வாங்கவோ முற்படும் நிலையை கற்பனை செய்து பாருங்கள். உள்ளூரிலேயே ஷூக்களின் அளவு நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகிறது. அப்படி இருக்க வெளிநாடுகளில் சொல்லவா வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் ஷூக்களுக்கு ஒரு அளவை பின்பற்றலாம் தானே. எனில் […]

ஷூ அளவை கண்டறிந்து சொல்வதற்காக என்றே புதிய செயலி அறிமுகமாகி இருக்கிறது. நம் ஷூ அளவு நமக்கு தெரியாதா/ இதற்கெல்லாம் ஒரு செ...

Read More »

ட்விட்டரில் கிரேக்க மேதை சாக்ரட்டீஸ் !

இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறியதாகவே இருக்கிறது. அது மட்டுமா ட்விட்டரை எப்படி பயன்படுத்த வேண்டும் ? டிவிட்டரின் தனித்தன்மை என்ன என்றும் ஆலோசனை சொல்லும் வகையிலும் இருக்கிறது.  என்ன , சாக்ரெட்டீஸின் டிவிட்டர் பக்கமா ? என ஆச்சர்யப்பட வேண்டாம் ! கிரேக்க மேதை சாக்ரெட்டீஸ் பெயரில் யாரோ ஒருவர் பொறுப்பாக அமைத்திருக்கும் டிவிட்டர் பக்கம் தான் இது. டிவிட்டரில் இது புதிதும் இல்லை. உங்கள் […]

இப்போதைக்கு மொத்தம் 30 குறும்பதிவுகள் தான் இருக்கின்றன. ஆனால் சாக்ரெட்டிஸின் டிவிட்டர் பக்கம் சுவாரஸ்யமாக சிந்தனைக்குறிய...

Read More »