பேஸ்புக் ஸ்டேடஸ் அப்டேட்டுக்கு ஒரு இணையதளம்

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால் அதற்கும் ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? அதாவது உங்களுக்காக பேஸ்புக் பதிவுகளை எழுதி தர ஒரு இணையதளம் இருந்தால் ? … ! அப்படி ஒரு இனையதளம் உருவாகப்படுள்ளது. வாட் வுட் ஐ சே .காம் எனும் அந்த இணையதளம் உங்களுக்காக அடுத்த பேஸ்புக் பதிவை உருவாக்கி தருகிறது. உருவாக்குகிறது என்பதை […]

உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் வாழ வேண்டும் என்பது போல , உங்கள் பேஸ்புக் அப்டேட்டையும் நீங்கள் தான் எழுத வேண்டும். ஆனால்...

Read More »

சூறாவளிக்கு உதவ கோரும் சுயநலமில்லா படங்கள்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்றன. இணையத்தின் புதிய போக்கான சுயபடங்கள் பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். ஆங்கிலத்தில் இவை செல்பி என்று குறிப்பிடப்படுகின்றன. இணையவாசி ஒருவர் தனது புகைப்படத்தை தானே எடுத்து அதை சமூகவலைப்பின்னல் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் பழக்கமே இப்படி செல்பி என்று அழைக்கப்படுகிறது. பயனாளிகள் செல்போன் அல்லது டிஜிட்டல் காமிராவை கையை நீட்டி தங்கள் முன்னால் வைத்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வது என்று விக்கிபீடியா இதற்கு விளக்கம் […]

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹையன் சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் சுயபடங்களும் சேர்ந்திருக்கின்...

Read More »

ஜிமெயிலில் புதிய வசதி.

இமெயில் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் புதிய வசதியை கூகுல் ஜிமெயிலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் மெயிலில் வரும் இணைப்புகளை கூகுல் டிரைவில் நேரடியாக சேமித்து கொள்ளலாம். பெரிய கோப்புகளை நிர்வகிக்க கூகுல் டிரைவில் சேமித்து வைக்கும் வசதி இருக்கிறது.ஆனால் இமெயில் வரும் கோப்புகளை கூகுல் டிரைவிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்றால் முதலில் அவற்றை டெஸ்க்டாப்பில் டவுண்லோடு செய்து கொள்ள வேண்டும். அதன் பிற்கு தான் டிரைவிற்கு மாற்ற முடியும். ஆனால் , இப்போது […]

இமெயில் பயன்பாட்டை மேலும் எளிமையாக்கும் புதிய வசதியை கூகுல் ஜிமெயிலில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம் மெயிலில...

Read More »

இது தான் இணையத்தின் சக்தி.

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்கமான கதை இது. இணையத்தின் ஆற்றலை உணர்த்தும் நெகிழ்ச்சியான கதையும் தான்!. ஹெரால்டு ஜெல்லிகோ பெர்சிவல் எனும் அந்த முன்னாள் ராணுவ வீரர் சமீபத்தில் மரணமடைந்தார். 99 வய்தான அவருக்கு குடும்ப உறுப்பினர்களோ ,உறவினர்களோ நன்பர்களோ யாரும் கிடையாது. பெர்சிவல் இரண்டாம் உலக போரில் பங்கேற்றவர். நாட்டுக்காக சேவை செய்த அந்த மனிதரின் கடைசி பயணத்தில் யாரும் […]

உற்றாரோ உறவினரோ இல்லாத ராணுவ வீரர் ஒருவரின் இறுதிச்சடங்கு அந்த மனிதரின் ஆன்மாவுக்கு சாந்தி தரும் வகையில் நடைபெற்ற உருக்க...

Read More »

விக்கிபீடியா வழங்கும் முன்னோட்ட வசதி.

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகளை விக்கிபீடியா ஆர்வலர்கள் முன்கூட்டியே பரிசோதித்து பார்க்கும் முனோட்ட வசதியும்  அறிமுகமாகியுள்ளது.. கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நிர்வகித்து வரும்  விக்கிமீடியா அமைப்பு இதை அறிவித்துள்ளது. இணைய பயனாளிகளின் பங்களிப்போடு உலகின் மாபெரும் கலைக்களஞ்சியமாக உருவாகி இருக்கும் விக்கிபீடியாவை மேலும் பரவலாக அனைவரிடமும் கொண்டு செல்லும் முயற்சியில் விக்கிமீடியா அமைப்பு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதிய வசதிகளும் அறிமுகம் […]

விக்கிபீடியாவை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப...

Read More »