சமூக வலைப்பின்னல் தளங்களின் வரலாறு

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக் இல்லாமல் நான் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பலரும் இந்த சேவைக்கு அடிமையாகி இருக்கின்றனர். பேஸ்புக் பதிவுகள் இன்று ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட நிரனயிக்கின்றன. செய்தி சார்ந்த விவாதத்தை உருவாக்குகின்றன. பேஸ்புக்கிற்கு நிகராக கூகுலின் ஜிபிளஸ் சேவையும் பிரபலமாகி இருக்கிறது. சமீபத்தில் ஜிபிளஸ் தினசரி நூறு கோடி லாக் இன் எனும் மைல் கல்லை தொட்டிருக்கிறது. […]

பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் இளம் தலைமுறையிடம் பிரபலமாக இருப்பதோடு சமூக ஊடகங்களாக உருவெடுத்துள்ளன. பேஸ்புக்...

Read More »

விஸ்வநாதன் ஆனந்துக்காக சிறப்பு பதிவு.

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை […]

சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக...

Read More »

பேஸ்புக் நண்பர்கள் சக்கரம் தெரியுமா?

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஆனால் உங்கள் பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே இடத்தில் காட்சிரீதியாக தொடர்பு படுத்தி பார்க்க முடியும் தெரியுமா ?நண்பர்கள் சக்கரம் ( பேஸ்புக் பிரண்ட்ஸ் வீல்) இதை தான் செய்கிறது .தாமஸ் பிளட்சர் என்பவர் இந்த நண்பர்கள்  சக்கரத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த மூலம் நீங்களும் நண்பர்கள் சக்கர்த்தை உருவாக்கி கொள்ளலாம். இதற்காக, பிளட்சரின் இணையதளத்திற்குள் நுழைந்து , […]

பேஸ்புக் நண்பர்களை எல்லாம் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? நடைமுறையில் இது சாத்தியமா என்று தெரியவில்ல...

Read More »

மோடிக்கு எதிராக டிவிட்டரில் குட்டிக்கதை

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெரும்பாலான மேடைகளில் குட்டி கதை சொல்வது வழக்கம். திமுக தலைவை கருணாநிதி பற்றி சொல்லவே வேண்டாம். கதைக்கு கதையாலேயே பதில் சொல்லும் திறமை அவருக்குண்டு. மேடையில் பேசும் போது சொல்ல வந்த செய்தியை கதையாக சொல்லும் பழக்கத்தை நமது தலைவர்கள் பலரிடம் பார்க்கலாம். ஆனால் காங்கிரஸ் பொதுச்செயலாளரரும் மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங் , டிவிட்டரில் […]

எந்த நிகழ்ச்சியிலும் பேசினாலும் குட்டி கதை சொல்லும் பழக்கம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு உண்டு. நடிகர் ரஜினிகாந்தும் பெ...

Read More »

புகைப்படங்களை எளிதாக சுருக்க ஒரு இணையதளம்.

நீங்கள் சொந்ததமாக இணையதளம் வைத்திருந்தாலும் சரி அல்லது வலைப்பதிவு பராமரித்து வந்தாலும் சரி புகைப்படங்களை அளவில் சுருக்குவதற்கான தேவை ஏற்படலாம். இந்த தேவையை நிறைவேற்றும் எளிய சேவையாக கம்பிரஸ்ஜேபிஜி.காம் (http://compressjpg.com/ )  அமைந்துள்ளது. ஒரு யானையின் பலத்துடன் உங்கள் புகைப்படங்களை அளவில் சுருக்கி கொள்ளுங்கள் என அழைக்கும் இந்த தளத்தில் வரிசையாக 20 படங்கள் வரை பதிவேற்றி அவற்றை அளவை சுருக்கி கொள்ளலாம். ஜேபிஜி மற்றும் பிஎன்.ஜி வடிவிலான புகைப்படங்களுக்கும் இந்த சேவை கைகொடுக்கும். இமெயிலில் அனுப்ப, […]

நீங்கள் சொந்ததமாக இணையதளம் வைத்திருந்தாலும் சரி அல்லது வலைப்பதிவு பராமரித்து வந்தாலும் சரி புகைப்படங்களை அளவில் சுருக்கு...

Read More »