உங்கள் வெப்கேமை பாதுகப்பது எப்படி?

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே நீங்கள் உளவு பார்க்கப்படும் ஆபத்து இருக்கிறது என்பது உங்களுக்கும் தெரியுமா? இணையம் வழியே நண்பர்களின் முகம் பார்த்தப்படி வீடியோ அரட்டையில் ஈடுபடக்கூடிய வெம்கேம் வசதியை எங்கோ உள்ள விஷமிகள் கைப்பற்றி உங்கள் வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை கண்காணிக்கும் அபாயம் இருப்பது தான் திடுக்கிட வைக்கும் நிஜம். நமது கம்ப்யூட்டரில் இருக்கும் வெப்கேம் வழியே வேறு யாரோ எப்படி உளவு பார்க்க முடியும் […]

கம்ப்யூட்டரில் இணைக்ககூடிய வெப்கேமிராவை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என நீங்கள் அறிந்திருக்கலாம்.ஆனால் வெப்கேம் வழியே ந...

Read More »

உலகின் முதல் டிவிட்டர் பயனாளி யார்?

குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருகிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? வேட்டிகன் கலாச்சார அமைச்சரான கியான்பிரான்கோ ரவாசி கருத்து படி இயேசு கிறிஸ்து தான் உலகில் முதன் முதலில் டிவிட்டரை பயன்படுத்தியர்!. அதாவது தகவல் பகிர்வு சாதனமாக எவை எல்லாம் டிவிட்டரின் தனித்தன்மையாக இருக்கின்றனவோ அந்த அம்சங்களை இயேசு கிறிஸ்து சீடர்களுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தியிருக்கிறார் என்பது அவரது […]

குறும்பதிவு சேவையான டிவிட்டர் 2000 வது ஆண்டுக்கு பிறகு தான் அறிமுகமானது. ஆனால் டிவிட்டரின் முதல் பயனாளி 2000 ஆண்டுகளுக்க...

Read More »

ஆன்ட்ராய்டு போன்களில் மால்வேர் பாதுப்புகளை கண்டறிவது எப்படி?

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கு முழுமையாக முழுக்கு போடும் நிலை இன்னும் வராவிட்டாலும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமே இமெயில் பார்ப்பதும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் போடுவதும்,கூகுலில் தேடுவதும் அதிகரித்திருக்கிறது. இப்படி ஆன்ட்ராய்டு மற்றும் ஐபோன்கள் பக்கம் வந்திருப்பது இணைய பயனாளிகள் மட்டும் அல்ல, சாப்ட்வேர் வில்லன்களும் தான். ஆம்,டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை பாதிக்கும் மால்வேர்கள் இப்போது உங்கள் ஆன்ட்ராய்டு போன்களை குறி வைக்க துவங்கியிருக்கின்றன. தீய நோக்கம் கொண்ட […]

டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் இருந்து பலரும் ஐபோன்களுக்கும் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் மாறிக்கொண்டிருக்கின்றனர். டெஸ்க்டாப் க...

Read More »

சச்சினை கொண்டாட பத்து இணையதளங்கள்.

எப்போது என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வது டெஸ்ட்டுடன் ஓய்வு பெற போவதாக கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அறிவித்திருகிறார். 24 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டுக்கு சச்சின் தான் எல்லாமுமாக இருந்திருக்கிறார். கிரிக்கெட்டுக்கு மட்டுமா, கிரிக்கெட்டை ஒரு மதமாக கருதும் தேசத்தில் அவரது சாதனைகள் ஏமாற்றங்களுக்கும் சோதனைகளுக்கும் ஆறுதலாக அமைந்துள்ளன.சச்சின் மைதானத்தில் சுடர்விட்ட நாட்களில் எல்லாம் நூறு கோடி மக்களை கொண்ட தேசமே தனனை மறந்து கொண்டாடி மகிழ்ந்திருக்கிற‌து. […]

எப்போது என கிரிக்கெட் ரசிகர்கள் எல்லோருமே எதிர்பார்த்திருந்த‌து தான்:ஆனால் யாருமே விரும்பாதது நிகழ்ந்திருக்கிறது. 200 வத...

Read More »

அறிவியல் சில கேள்விகள்!

1. உங்கள் பார்வையில் அறிவியல் என்றால் என்ன? 2. நீங்கள் முதன் முதலில் அறிவியலில் ஈர்க்கப்பட்டது எப்போது? எப்படி? 3. அறிவியல் கட்டுரைகள் எப்படி இருக்க வேண்டும்? 4. நீங்கள் படிக்க விரும்பும் அறிவியல் சார்ந்த விஷயங்கள் என்ன? 5. அறிவியலால் என்ன பயன்? அறிவியல் கட்டுரைகளை படிப்பதால் என்ன பயன்? 6. அறிவியல் ஆய்வு உலகில் இப்போது என்ன நடக்கிறது என்பதை அறிவ‌தில் நாட்டம் உண்டா? 7.புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகம் செய்து கொள்வது உங்களுக்கு உற்சாகம் […]

1. உங்கள் பார்வையில் அறிவியல் என்றால் என்ன? 2. நீங்கள் முதன் முதலில் அறிவியலில் ஈர்க்கப்பட்டது எப்போது? எப்படி? 3. அறிவி...

Read More »