தமிழ் விக்கிபீடியாவுக்கு வாழ்த்துக்கள்!.

தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மைல்கல்லை முன்னிட்டு அன்மையில் கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. விக்கிபீடியாவில் பங்களிப்பதற்கான பயிறிசியும் அளிக்கப்பட்டது. இந்திய அளவில் தமிழ் விக்கிபீடியா இரண்டாம் இடத்தில் உள்ளது. விரைவில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. இது நம் கையில் தான். உள்ளது. நாம் அனைவருமே நமக்கு தெரிந்த ஆர்வம் உள்ள விஷய்ங்களை விக்கிபீடியாவில் இடம் பெற வைககலாம். தமிழ்விக்கிபீடியா வளர்ச்சி குறித்து சில வாரங்களுக்கு முன் இந்தியா டூடே இதழில் நான் […]

தமிழ் விக்கிபீடியா பத்தாவது ஆண்டுல் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த மைல்கல்லை முன்னிட்டு அன்மையில் கொண்டாட்ட நிகழ்ச்சி சென...

Read More »

நீங்களூம் ஜினியசாகலாம்!.

சுட்டிஸ் எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை பளிச் என்று சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? எல்லா தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதா? வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று வெளுத்து வாங்க வேண்டும் என்ற துடிப்பும் இருக்கிறதா? அப்படி என்றால் இணையம் மூலமே நீங்கள் தயாராகலாம்.இதற்கு கைகொடுக்க கூடிய அருமையான இணையதளங்களை பார்க்கலாம். முதலில் நாம் பார்க்கப்போகும் தளம் அறிவியல் குழந்தைகள் (http://www.sciencekids.co.nz/   ) . சிறுவர்கள் அறிவியம் […]

சுட்டிஸ் எந்த கேள்வியாக இருந்தாலும் அதற்கான பதிலை பளிச் என்று சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறதா? எல்லா தகவல்களையும்...

Read More »

மோசமான தளங்களை இணைப்பு தராமல் சுட்டிக்காட்டுவது எப்படி?

டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படும் இந்த பெயரே கூட இணையத்தின் பகிர்வு கலாச்சாரத்திற்கு எதிரானதாக தோன்றலாம். இணைப்பு தருவதால் அந்த தளத்திற்கு தேடியந்திர பலன் கிடைத்து விடாமல் இருக்கும் வகையில் அந்த தளத்திற்கு இணைப்பு கொடுக்க வழி செய்வதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இது என்ன அநியாயம் என்று கேட்க தோன்றலாம். எந்த ஒரு இணையதளத்திற்கும் இணைப்பு தரும் […]

டூ நாட் லிங்க் இணையதளத்தின் நோக்கத்தை பார்தால் ஏதோ பொறாமை பிடித்த தளம் என தோன்றலாம். இணைப்பு தராதீர்கள் என்று பொருள் படு...

Read More »

எந்த இமெயிலிலும் இருக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்.

ஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்படி இமெயிலுக்கான ஐந்து விஷயங்களை முன் வைத்திருக்கிறார். கய் கவாஸாகி இணைய எழுத்தாளர், முதலீட்டாளர் ,இணைய தொழில் முனைவோர் என பல முகங்களை கொண்டவர். அவர் புதிதாக ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். ஏ.பி.இ: ஆத்தர்,பப்ளிஷர்,எனடர்பிரனர் ,இது தான் புத்தகத்தின் தலைப்பு. இந்த புத்தகத்தில் தான் தான் அவர் இமெயிலுக்கான இலக்கணத்தை உருவாக்கி கொடுத்திருக்கிறார். எந்த ஒரு இமெயிலும் ஐந்து கேள்விகளுக்கு பதில் […]

ஹூ,வாட்,வேர் உள்ளிட்ட ஐந்து விஷயங்களை செய்திக்கான அடிப்படையாக இதழியல் பாலபாடத்தில் சொல்லித்த‌ருவார்கள். கய் கவாஸாகி இப்ப...

Read More »

உங்கள் ‘பி.சி’‍ யில் பறவைகள் சங்கீதம் கேட்க!

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கான இதமான வழியை பேர்ட்சாங்.எபெம் இணையதளம் வழங்குகிறது. எப்போதெல்லாம் கம்ப்யூட்டர் பணி சோர்வில் ஆழ்த்துகிறதோ அப்போதெல்லாம் இந்த தளத்தின் பக்கம் போனால் போதும் பின்னணியில் இனிமையான பறவைகள் சங்கீதத்தை கேட்டு ரசிக்கலாம். அப்படியே அந்த இனிய ஒலிகளை கேட்டு ரசித்தபடி எதோ பசுமையான மரங்கள் அடர்ந்த சூழலில் இருப்பது போன்ற உணர்வில் மிதக்கலாம். இந்த உணர்வு தரும் உற்சாகத்தோடு மீண்டும் […]

மணிக்கணக்காக கம்ப்யூட்டர் முன் அமர்ந்து இடைவிடாம‌ல் வேலை செய்ய வேண்டியிருப்பவர்கள் நடுவே ரிலாக்ஸ் செய்து கொள்ள உதவுதற்கா...

Read More »