உங்கள் பாஸ்வேர்டுக்கு வந்த ஆபத்து!.

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்வேர்டு பாதுகாப்பு தொடர்பான சர்ச்சை அமர்களப்படுகிறது. இந்த சர்ச்சையின் மையம் கூகுலின் குரோம் பிரவுசரில் சேமிக்கப்படும் பாஸ்வேர்டுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை என்னும் குற்றச்சாட்டாக இருந்தாலும் உண்மையில் உங்கள் பாஸ்வேர்டுக்கு இணைய உலகில் பாதுகாப்பு இல்லை என்பதே இணையவாசிகள் இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. பாஸ்வேர்டு விஷயத்தில் அப்பாவி இணையவாசிகள் எந்த அளவுக்கு […]

திரையுலகில் தலைவா படம் தமிழக‌த்தில் மட்டும் திரைக்கு வராமல் தாமதமாவது சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பது போல இணைய உலகில் பாஸ்...

Read More »

தகவல் உலா வாருங்கள்.

ஃபேக்ட்ஸ்லைட்ஸ் சுவாரஸ்யமான இணையதளம்.சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைட் வடிவில் வழங்குவது தான் இதன் சிறப்பம்சம்.உதாரணத்திற்கு சிகிரெட் தொடர்பான இந்த தகவலை பாருங்கள்; ஒரு சிகிரெட்டில் 4,800 ரசாயனங்கள் இருக்கின்றன.இவற்றில் 69 புற்றுநோயை உண்டாக்க கூடியதாக அறியப்பட்டவை.இந்த திடுக்கிடும் புள்ளிவிவரத்தை அழகான ஸ்லைடாக இந்த தளம் முன்வைக்கிறது. இது போன்ற தகவல்களை நாளிதழ் மற்று பத்திரிகைகளில் முக்கிய கட்டுரைகளுக்கு நடுவில் அல்லது தனியே பெட்டிச்செய்தியாகவோ நீங்கள் படித்திருக்கலாம்.இத்தகைய தகவல்களை அல்லது புள்ளிவிவரங்களை ஒரே இடத்தில் படிக்கும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் […]

ஃபேக்ட்ஸ்லைட்ஸ் சுவாரஸ்யமான இணையதளம்.சுவாரஸ்யமான தகவல்களை ஸ்லைட் வடிவில் வழங்குவது தான் இதன் சிறப்பம்சம்.உதாரணத்திற்கு ச...

Read More »

ஒரு கிளிக் இணைய சேவை.

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இணையதளம். இணையத்திற்கான குறுக்கு வழி வேவைகளில் இதுவும் ஒன்று.உண்மையில் குறுக்கு வழி சேவை இல்லை,சில குறுக்கு வழிகளை நேராக்கும் சேவை என்றும் சொல்லலாம். இந்த இணையதளம் என்ன செய்கிறது என்பதை தெரிந்து கொண்டால் ,இது மிகவும் தேவையான சேவை என்று அமோதிப்பீர்கள். அப்படி என்ன செய்கிறது என்று கேட்டால் ஓயாமல் கிளிக் செய்து படிக்க வேண்டிய இணைய […]

இணையத்தில் அடுத்து ,அடுத்து என கிளிக் செய்து கொண்டிருப்பதற்கு வாழ்க்கையில் நேரமே இல்லை என்று சொல்கிற‌து  பேஜ் ஜிப்பர் இண...

Read More »

கூகுலின் கொள்ளு தாத்தா!: ஒரு ஆச்சர்ய மனிதரின் கதை.

ஆல‌ன் எம்டேஜ் ஆச்சர்யமான மனிதர்.அவரது இணைய தளமே அதற்கு உதாரணம். அந்த இணையதளம் அழகான வடிவமைப்புக்கு சரியான உதாரனம் என்பதை விட்டுத்தள்ளுங்கள்.அழகான புகைப்படத்தோடு வரவேற்கும் அந்த தளம் அவரைப்பற்றி சொல்லாமல் சொல்லும் செய்திகள் அதிகம்.அந்த தளத்தை பார்த்ததும் எம்டேஜை ஒரு புகைப்பட கலைஞர் என்று நினைக்கத்தோன்றும்.முகப்பு பக்கமே கிட்டத்தட்ட ஒரு புகைப்படமாக தான இருக்கிறது.ஆனால் எம்டேஜ் புகைப்ப கலைஞர் அல்ல.அதில் ஆர்வம் மிக்கவர்.அவரது மற்றொரு ஆர்வம் பயணிப்ப‌து.தனது பயணக்களின் பதிவை தான் இந்த தளத்தில் புகைப்படங்களாக பகிர்ந்து […]

ஆல‌ன் எம்டேஜ் ஆச்சர்யமான மனிதர்.அவரது இணைய தளமே அதற்கு உதாரணம். அந்த இணையதளம் அழகான வடிவமைப்புக்கு சரியான உதாரனம் என்பதை...

Read More »

கூகுலில் இலவ‌சமாக கிடைக்கும் இ புக்-ஒரு திருத்தம்

புத்தக புழுக்களுக்கு இனிப்பான செய்தி. கூகுல் பிலே ஸ்டோரில் இப்போது இலவசமாக இ புத்தகங்கள் கிடைக்கின்றன.கூகுல் பிலே ஸ்டோரில் இது வரை செயலிகளும் விளையாட்டுகளும் கிடைத்து வந்தன. இப்போது இ புத்தகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த பகுதியில் இலவமாக படிக்க கூடிய இ புத்தகங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. ஹார்ப்ர் காலின்ஸ் பதிப்பகத்தின் 40 இ புத்தகங்கள் இப்படி இலவமாக கிடைக்கின்றன. எல்லாமே புதிய புத்தகங்கள்.பில்கேட்சின் புத்தகமும் ஸ்டீவ் ஜாப்சின் புத்தகமும் கிடைப்பது இன்னும் இனிப்பான் செய்தி.எல்லாமே ஆங்கில புத்தகங்கள் […]

புத்தக புழுக்களுக்கு இனிப்பான செய்தி. கூகுல் பிலே ஸ்டோரில் இப்போது இலவசமாக இ புத்தகங்கள் கிடைக்கின்றன.கூகுல் பிலே ஸ்டோரி...

Read More »