டிவிட்டர் அச்சு இயந்திரம்.

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன.எனவே டிக்கர் டேப்பை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. ஒரு வேளை பழங்கால பொருட்களின் மீது காதல் உள்ளவர்கள் இன்று அருங்காட்சியக‌த்தில் பாதுகாக்கப்படும் இவற்றை அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.இணைய யுகத்தில் தேவை இல்லாமல் போய்விட்ட மற்றொரு தொழில்நுட்பமான தந்தியுடன் கைகோர்த்து செயல்பட்டவை இவை.அந்த காலத்தில்  பங்கு சந்தை நிலவரத்தை அச்சிட  இந்த இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. பங்குகளின் விலையை உடனுக்குடன் தெரிந்து கொள்வது இன்று […]

டிக்கர் டேப் இயந்திரம் பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களா? இந்த இயந்திரங்கள் வழக்கொழிந்து போய் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன....

Read More »

நல்ல பாஸ்வேர்டை உருவாக்குவது எப்படி?

ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும்.இந்த இரண்டு குணாதிசயங்களும் கொண்ட பாஸ்வேர்டை உருவாக்குவது சவால் தான். ஆனால் சாத்தியமில்லாதது இல்லை. பாதுகாப்பான பாஸ்வேர்டுக்கு பல அம்சங்களை சொல்கின்றனர்.தனிப்பட்ட விஷயங்கள் சார்ந்ததாக பாஸ்வேர்டு இருக்க கூடாது.அகராதி சொற்கள் கூடவே கூடாது.பொதுவாக பலரும் பயன்படுத்தும் பதங்களை சுத்தமாக‌ தவிர்த்துவிட வேண்டும்.இப்படி நிபந்தனை போன்ற பல அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. இவை போதாதென்று பாஸ்வேர்டில் எண்கள் இருக்க […]

ஒரு நல்ல பாஸ்வேர்டு எவராலும் யூகித்து அறிய முடியாததாக இருக்க வேண்டும்.அதே நேரத்தில் உருவாக்கியவரால் எளிதில் நினைவில் கொள...

Read More »

பதிவர் விழா அழைப்பிதழ்.

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. அழைப்பிதழை நண்பர் வீடுதிரும்பல் பகிர்ந்து கொண்டுள்ளார். பதிவர்கள் சந்தித்து மகிழ இது நல்ல வாய்ப்பு. புதிய தொடர்புகளும் புரிதலும் கிடைக்கும். பதிவர் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள். அன்புடன் சிம்மன் http://veeduthirumbal.blogspot.com/2013/08/blog-post_20.html    

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த...

Read More »

புக்மார்கிங் சேவையில் மேலும் ஒரு புதுமை.

மினி லாக்ஸ் சேவையை மினி விஸ்வரூபம் எடுக்கும் தளம் என்று சொல்லலாம்.அதாவது முதல் பார்வைக்கு எளிமையாக அறிமுகமாகும் இந்த தளம் அதனை பயன்படுத்தி பார்க்கும் போதே கூடுதல் அம்சங்களோடு விரிவிடைந்து கொண்டே போகிறது.அதுவும் எளிமை மாறாத தன்மையோடு! அடிப்படையில் இது புக்மார்கிங் சேவையாக தோன்றினாலும்,வலைப்பதிவாக,இணைய பட்டியலாக,குழு தேடல் சாதனமாக விரிந்து வியக்க வைக்கிறது. இந்த தளம் முன்வைக்கும் அம்சங்களுக்கும் வசதிகளுக்கும் தோற்றத்திலும் செயல்பாட்டிலும்  சிக்கலானதாக இருக்க வேண்டும்.ஆனால் பயன்படுத்த எளிமையாகவே இருப்பது ஆச்சயம் தான். இணையத்தில் பார்ப்பவற்றை  […]

மினி லாக்ஸ் சேவையை மினி விஸ்வரூபம் எடுக்கும் தளம் என்று சொல்லலாம்.அதாவது முதல் பார்வைக்கு எளிமையாக அறிமுகமாகும் இந்த தளம...

Read More »

ஒரு இளம் எழுத்தாளரின் இணையதளம்.

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவனிக்க வைக்கும்.இந்த தளமும் அப்படி தான். ஒரு நல்ல இணையதளத்துக்கு என்று சில அம்சங்கள் இருக்கின்றன.முகப்பு பக்கம் எளிமையாக இருக்க வேண்டும்.ஆனால் அதன் உள்ள‌டக்கம் ப‌ளிச்சென கவனத்தை ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக இருக்க வேண்டும்.முதல் பார்வையிலேயே அந்த தளத்தில் நீங்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்ற புரிதலை ஏற்படுத்தி விட வேண்டும். இந்த புரிதல் தளத்தினுள் மேற்கொண்டு பயனிக்கும் ஆர்வத்தை […]

தற்செயலாக கண்ணில் பட்டது அந்த இணையதளம்: புத்தன் பேஜ்ஸ்.காம்.இணையத்தில் உலாவும் போது இப்படி இடறி நிற்கும் இணையதளங்கள் கவன...

Read More »