Tagged by: ai

எந்திரன்களிடம் எப்படி பேச வேண்டும்?

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜினியிடன் வாங்கி கட்டிக்கொள்வது போல ஒரு காட்சி வரும். வெறும் நகைச்சுவை என்பதை மீறி இந்தக்காட்சி எதிர்காலத்தில் நினைவில் கொள்ள வேண்டிய செய்தியை கொண்டிருக்கிறது தெரியுமா? எந்திரன்களிடம் கன்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்பது தான் அந்த செய்தி. இல்லை எனில் விளைவுகள் விபரீதமாக இருக்கலாம். வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படலாம்! உடனே எந்திரன் போன்ற சூப்பர் ரோபோ […]

  எந்திரன் படத்தில் சந்தானமும், கர்ணாசும் சிட்டி ரோபோவிடம் இடக்காகவும், ஆபாசமாகவும் பேசி விட்டு அதற்காக நாயகன் ரஜின...

Read More »

அரசு இணையதளங்கள் எப்படி இருக்க வேண்டும்?

அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும் என்று தெரியுமா? இந்த கேள்விக்கு விடை காண்பது ஒரு பக்கம் இருக்கட்டும், இந்த கேள்வி எழுப்புவதன் அவசியத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தேதியில் இணையத்தின் முக்கியத்துவம் பற்றி வகுப்பெடுக்க வேண்டிய தேவையே இல்லை. இ-காமர்ஸ், வங்கிச்சேவை, செய்திகள், பொழுதுபோக்கு, கல்வி, தகவல் அறிதல் என்று எல்லாவற்றுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறோம். கருத்துக்களை வெளியிட சமூக ஊடகங்களை […]

அரசு அமைப்புகளின் இணையதளங்கள் எந்த நிலையில் இருக்கின்றன என்று நமக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அவை எப்படி இருக்க வேண்டும்...

Read More »

இணையதளங்களின் சுருக்கத்தை வாசிக்க!

கட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது. அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான பொறுமை அல்லது அவகாசம் இல்லாதவர்களுக்கு எப்படி அந்த கட்டுரையின் சாரம்சத்தை ஒரு சில வரிகளில் சம்மரைசர் சுருக்கு தருகிறதோ அதே போல கிரக்ஸ்பாட் இணையதளங்களில் உள்ள விஷயத்தை இணையவாசிகளுக்கு அழகாக சுருக்கி தருகிறது. கிரக்ஸ்பாட் மூலமாக எந்த ஒரு இணையதளத்தையும் முழுமையாக படித்துப்பார்க்கமலேயே அந்த தளத்தின் சாரம்சத்தை மட்டும் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இதனை இணையதள சுருக்க சேவை என்று […]

கட்டுரைகளுக்கு சம்மரைசர் செய்வதை இணையதளங்களுக்கு கிரக்ஸ்பாட் செய்கிறது. அதாவது நீளமான கட்டுரைகளை முழுவதும் படிப்பதற்கான...

Read More »