Tagged by: brave

ஜனநாயக தன்மை கொண்ட தேடியந்திரம் எது?  

கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளையும் அறியாமல் இருப்பது சரியா என்பதே கேள்வி. கூகுளின் முக்கிய குறைகளில் ஒன்று, பயனாளிகள் தனது தேடல் முடிவுகளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்பது தான். அதாவது, குறிப்பிட்ட தேடலுக்கு குறிப்பிட்ட இணையதளம் முதலிடத்தில் பட்டியலிடப்பட்டது ஏன்? எப்படி? என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை, கூகுள் அதற்கு பதில் சொல்வதும் இல்லை. கூகுள் தேடல் முடிவுகளின் பொருத்தம் அல்லது பயன்பாடு […]

கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளைய...

Read More »

குரோமில் இருந்து பிரேவ் பிரவுசருக்கு மாறுவதற்கான பத்து காரணங்கள்

இணையத்தில் எப்போதுமே மாற்று சேவைகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. அதிகம் நாடப்படும் அல்லது பிரலமாக இருக்கும் சேவைகளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்றில்லை, பயனாளிகள் தங்கள் தேவைக்கேற்ற சேவைகளை தேர்வு செய்வதே சரியானது. அந்த வகையில், பிரவுசர் பரப்பில் கூகுள் குரோமுக்கு மாற்று பிரவுசராக முன்வைக்கப்படும் பிரேவ் பிரவுசர் பற்றி அறிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். குரோம் போலவே வேகமான செயல்பாட்டை கொண்டிருப்பதோடு, குரோமில் இல்லாத முக்கிய அம்சமான பிரைவசி பாதுகாப்பை கொண்டிருப்பதாக சொல்லப்படும் பிரேவ் […]

இணையத்தில் எப்போதுமே மாற்று சேவைகளை அறிந்து வைத்திருப்பது நல்லது. அதிகம் நாடப்படும் அல்லது பிரலமாக இருக்கும் சேவைகளை மட்...

Read More »

கூகுளுக்கு போட்டியாக புதிய தேடியந்திரம் ’பிரேவ் சர்ச்’ அறிமுகம்

இணையத்தில் பிரைவசி தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பயனாளிகளின் பிரைவசியை பாதுகாக்கும் உறுதியுடன் பிரேவ் சர்ச் எனும் புதிய தேடியந்திரம் அறிமுகம் ஆகியுள்ளது. பிரைவசி நோக்கிலான பிரேவ் பிரவுசர் சேவை வழங்கி வரும் நிறுவனம் இந்த புதிய தேடியந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் கூகுள் நம்பர் ஒன் தேடியந்திரமாக இருப்பது தெரிந்த விஷயம் தான். அதே போல, இணையத்தை அணுக வழி செய்யும் பிரவுசர்களில் கூகுள் குரோம் முன்னணியில் இருக்கிறது. கூகுள் தேடியந்திரமும் சரி, […]

இணையத்தில் பிரைவசி தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், பயனாளிகளின் பிரைவசியை பாதுகாக்கும் உறுதியுடன் பிரேவ...

Read More »