Tagged by: cahtgpt

நாட்டாமை ரோலில் சாட்ஜிபிடி, கிளாடு, கூகுள் ஜெமினி

சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களை சாட்ஜிபிடி அல்லது கிளாடு மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெண்ட்களை ஏற்க வைத்தால் எப்படி இருக்கும்? இதன் படி, நாட்டாமையாக சாட்ஜிபிடி நடித்தால், சாட்ஜிபிடி தீர்ப்பை மாற்றி சொல்லு என்றால் அது என்ன செய்யும்? அதே போல, பாட்ஷா படத்தில் மாணிக்கமாக கிளாடு நடிக்க வைக்கப்பட்டால், எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது எனும் வசனத்தை அது எப்படி சொல்லும்? இவை எல்லாம் ஏதோ வேண்டாத கற்பனை என்று நினைத்துவிட வேண்டும். […]

சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களை சாட்ஜிபிடி அல்லது கிளாடு மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெண்ட்களை ஏ...

Read More »

சாட்ஜிபிடி எனும் பேசும் இயந்திர கிளி

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என கருதப்படும் ஏஐ சாட்பாட் சாட்ஜிபிடி உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ’சாட்ஜிபிடி சரிதம்’ புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். சாட்ஜிபிடியை நடைமுறையில் பயன்படுத்தும் முன், அது செயல்படும் விதத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் திடமான கருத்து. சாட்ஜிபிடியை அப்படியே நம்பி விடக்கூடாது என்பதும் என் நம்பிக்கை. ஏனெனில் சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சாட்பாட்கள், எதையும் புரிந்து கொள்ளும் திறன் இல்லாத வாய்ப்பியல் கிளிகள் (stochastic parrots). இது பற்றியும் புத்தகத்தில் […]

எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் என கருதப்படும் ஏஐ சாட்பாட் சாட்ஜிபிடி உண்மையில் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து ’சாட்ஜிபி...

Read More »