பிரெஷ்நியூஸ் – கம்போடிய செய்தி தளம் பிரெஷ் நியூஸ் எனத்தேடினால், கம்போடியாவில் இருந்து வெளியாகும் பிரெஷ்நியூஸ் செய்தி தளத்தை கூகுள் முதல் பக்க பட்டியலில் சுட்டிக் காட்டுகிறது. கம்போடிய மொழியில் அமைந்திருக்கும் இந்த செய்தி தளத்தின் ஆங்கில பதிப்பும் இருக்கிறது. சீன மொழி பதிப்பும் இருக்கிறது. மிக எளிதான இடைமுகத்துடன் பிரெஷ்நியூஸ் ஆசியா (https://en.freshnewsasia.com/index.php/en/ ), எனும் முகவரியில் அமைந்துள்ள ஆங்கில பதிப்பை, கம்போடியா நாட்டின் செய்திகளை அறிவதற்கான தளம் என்று கருதலாம். மேலோட்டமாக பார்க்கும் போது, […]
பிரெஷ்நியூஸ் – கம்போடிய செய்தி தளம் பிரெஷ் நியூஸ் எனத்தேடினால், கம்போடியாவில் இருந்து வெளியாகும் பிரெஷ்நியூஸ் செய்தி தளத...
