கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ’டிஜிட்டல் பணம்’ புத்தகத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் சில பொதுவான கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்பவதாக இருப்பதை நண்பர்கள் கருத்துக்கள் மூலம் அறிகிறேன். இந்த புத்தகம் தொடர்பாக எழக்கூடிய கேள்விகளுக்கான விளக்கம் இதோ: இந்த புத்தகம் ரொக்கமில்லா சமூகத்திற்கு ஆதாரவானதா? ஆம். இந்தியா போன்ற நாடுகளில் ரொக்கமில்லா சமூகம் எப்படி சாத்தியம்? இதற்கான பதில் மொபைல் பணம் எனும் கருத்தாக்கத்தில் உள்ளது. அதை மையமாக கொண்ட முயற்சிகளை தான் இந்த புத்தகம் பேசுகிறது. […]
கிழக்கு பதிப்பக வெளியீடாக வந்திருக்கும் ’டிஜிட்டல் பணம்’ புத்தகத்தின் தலைப்பும் உள்ளடக்கமும் சில பொதுவான கேள்விகள...