Tagged by: chatgpt

எலிசா சாட்பாட் பற்றி நீங்கள் அறியாதவை!

எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனும் கருத்தாக்கம் எலிசா மூலம் தான் சாத்தியமானது. முதல் சாட்பாட் என்ற முறையில் எலிசா வரம்புகள் கொண்டது. எழுதிக்கொடுத்ததை படிக்கும் பேச்சாளர் போல அது தனக்கான திரைக்கதைக்கு ஏற்ப கேள்விகளுக்கு பதில் அளித்தது. ஆனால், இந்த வரம்பு தெரியாத அளவுக்கு பதில் அளிக்கும் புத்திசாலித்தனம் பெற்றிருந்தது. கேள்விகளில் உள்ள குறிப்பிட்ட சொற்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ற கொக்கியை கொண்ட […]

எலிசா முதல் சாட்பாட் மட்டும் அல்ல, சாட்ஜிபிடி உள்ளிட்ட சாட்பாட்களுக்கு எல்லாம் தாய். ஏனெனில் கம்ப்யூட்டருடன் பேசலாம் எனு...

Read More »

எலிசா முதல் சாட் ஜிபிடி வரை –1 (அறிமுகம்)

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பார்த்து, அவற்றின் எதிர்கால தாக்கத்தை அலசி ஆராயும் ஆராயும் வகையில் யுவர்ஸ்டோரி தமிழ் தளத்தில் எழுதும் தொடரின் பகுதிகள்  : முதல் சாட்பாட் ‘உணர்வுபூர்வ’ எலிசா உருவான கதை! பேசும் மென்பொருள் வரலாறு தெரியுமா? முதன்முதலில் மெசஞ்சரில் பேச அழைத்த சாட்பாட்!  புத்தகம் எழுதிய முதல் சாட்பாட்! CLIPPY கதை கேளுங்க! எல்லா கேள்விக்கும் பதில் சொன்ன வாட்சன் […]

ஏ.ஐ திறன் கொண்ட சாட் ஜிபிடி மென்பொருள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், சாட்பாட்களின் வரலாற்றை திரும்பி பா...

Read More »

காலநிலை மாற்றத்திற்காக வாதாடிய டிவிட்டர் சாட்பாட்…

நிஜல் லெக் (Nigel Leck ) இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த லெக்கே யார் என்று தெரியாது, இவர் என்ன செய்கிறார் என்பது பற்றி எங்களுக்கு என்ன கவலை என நீங்கள் நினைக்கலாம். லெக்கை அப்படி எல்லாம் அலட்சியம் செய்துவிட முடியாது. ஏனெனில் மென்பொருள் துறையைச் சேர்ந்த லெக், டிவிட்டரில் வாதாடுவதற்காக என்றே ஒரு மென்பொருளை ( பாட்- bot) உருவாக்கியவர். அவர் உருவாக்கிய பாட் ஒன்றும் வம்பு வழக்கு ரகத்தைச் சேர்ந்தது […]

நிஜல் லெக் (Nigel Leck ) இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை. இந்த லெக்கே யார் என்று தெரியாது, இவர் எ...

Read More »

ஏ.ஐ காவல்துறை தெரியுமா?

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று பார்ப்பதற்கு முன், டூரிங் சோதனை பற்றி சின்ன அறிமுகம். அதற்கு முன் ஆலன் டூரிங் பற்றி ஒரு சின்ன அறிமுகம். கணித மேதையான டூரிங், கணிணியியலின் தந்தை என போற்றப்படுபவர். கம்ப்யூட்டர் எனும் கணக்கிடும் இயந்திரம் குறிப்பிட்ட பணிக்காகவே உருவாக்கப்பட்டு வந்த காலத்தில், எல்லாவிதமான பணிகளையும் செய்யக்கூடிய பொதுத்தன்மை வாய்ந்த கம்ப்யூட்டர் சாத்தியமே எனும் கருத்தை டூரிங் முன்வைத்து இத்தகைய […]

டூரிங் சோதனையை நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். டூரிங் காவல்துறை பற்றி உங்களுக்குத்தெரியுமா? அதென்ன டூரிங் காவல்துறை என்று...

Read More »

சாட் ஜிபிடிக்கு இவர் தான் முன்னோடி !

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறுவன ஆய்வால் மட்டும் உருவாகிவிடவில்லை. இதன் பொருள், சாட் ஜிபிடி உருவாக்கத்தில் ஓபன் ஏஐ ஆய்வை குறைத்து சொல்வதல்ல. ஆனால், சாட் ஜிபிடி எனும் ஏஐ அரட்டை மென்பொருள் வெற்றி என்பது, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதற்கான பல முன்னோடிகளின் பங்களிப்பு மற்றும் முன்னெடுப்புகளின் விளைவு என்பதை சுட்டிக்காட்டுவதாகும். சாட் ஜிபிடி ஒரு […]

திடிரென வானத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று சொல்வது போல, சாட் ஜிபிடி மென்பொருள் ஏதோ முழுக்க முழுக்க ஓபன் ஏ.ஐ நிறு...

Read More »