Tagged by: facebook

ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபேஸ்புக் பொதுவாக‌ இளைஞ‌ர்க‌ளின் கூடார‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் பெரிய‌வ‌ர்க‌ளும் […]

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இரு...

Read More »

டிவிட்டரில் இந்திய கேப்டன் டோனி

தொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு. இமெயிலின் அருமையை உணர்வதற்கு முன் இமெயில் மோசடி பற்றி தான் அதிகம் தெரிந்துகொண்டோம்.செல்போன் கொண்டு வ‌ந்துள்ள‌ மாற்ற‌ங்க‌ள் குறித்து எத‌தனையோ ந‌ல்ல‌ விஷய‌ங்க‌ள் இருக்க‌ செல்போனில் ஆபாச‌ ப‌ட‌ம் எடுக்க‌ முடிவ‌து ப‌ற்றியே அதிக‌ம் செய்திக‌ள் வெளியாகின்ற‌ன‌. பொதுவாக‌வே இண்டெர்நெட் ப‌ய‌ன்பாடு தொட‌ர்பாக‌ எதிர்ம‌றையான‌ செய்திக‌ளே பெரிய அளவில் வெளியாகின்றன.இண்டெர்நெட் அறிமுகமில்லாதவர்கள் இந்த செய்திகளை படிக்க நேர்ந்தால் இந்த தொழில்நுடபமே தீமையானது என […]

தொழில்நுட்பத்தின் தாக்கம் நமக்கு எதிர்மறையாகாவே அறிமுகமாவது குறித்து எனக்கு எப்போதுமே வருத்தம் உண்டு. இமெயிலின் அருமையை...

Read More »