Tagged by: france

கொரோனா கால ஷாப்புங் லிஸ்ட்

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த தளத்தை, கொரோனா கால சூழலில் பொருத்திப்பார்த்தால், அதன் அருமையை புரிந்து கொள்ளலாம். கொரோனா வைரஸ் பெருந்தொற்றாக பரவத்துவங்கி உலகை திகைக்க வைத்த காலத்தில், பல நாடுகளில் பொதுமுடக்கம் மற்றும் தனிமைப்படுத்தல் அறிவிக்கப்பட்ட பின்னணியில் இந்த தளம் உருவாக்கப்பட்டது. பொதுமுடக்கம் ஒருவித குழப்பத்தையும், நிச்சயமற்றத்தன்மையையும் ஏற்படுத்திய நிலையில், பலருக்கும் பலவித பீதிகளும், அச்சங்களும் இருந்தன.  இவற்றில் பிரதானமானது, அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமா என்பதாக இருந்ததால் […]

கோவிட்.ஷாப்பிங்  ( https://covid.shopping/)தளத்தை அற்புதமான தளம் என்றெல்லாம் சொல்வதற்கில்லை. அடிப்படையில் எளிமையான அந்த...

Read More »

ஒரு வைரல் புகைப்படம் உருவாக்கிய நவீன புரட்சியாளன்!

ஒரு புகைப்படம் வைரலாக பரவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வரலாற்றின் இழையை காண முடிவது ஒரு காரணமாக இருக்கும் போது, வைரலாகும் புகைப்படம் அழுத்தமாக செய்தி சொல்வதாகவும் மாறிவிடுகிறது. அண்மையில் வரைலான புகைப்படம் ஒன்று அதன் பாத்திரமான பாலஸ்தீன இளைஞனை நவீன புரட்சியாளனாக பேச வைத்து, பாலஸ்தீன பிரச்சனை குறித்தும் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த புகைப்படம் வைரலாக கதையை பார்க்கும் முன், அதற்கான பின்னணி பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையிலான பிரச்சனை நிரந்தர […]

ஒரு புகைப்படம் வைரலாக பரவுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் வரலாற்றின் இழையை காண முடிவது ஒரு காரணமாக இருக்கும் போது,...

Read More »

ஐரோப்பிய தேடியந்திரம் எக்ஸாலீட்!

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போது, அட என அசர வைக்க கூடிய தேடியந்திரமும் இல்லை தான்!. ஆனாலும், தேடியந்திர பட்டியலில் எக்ஸாலிட்டிற்கு இடம் கொடுக்க வேண்டும். ஏனெனில் அது சொந்த தேடல் தொழில்நுட்பத்தை பெற்றிருக்கிறது. அதற்கென சில தனித்தன்மை வாய்ந்த அம்சங்கள் இருக்கின்றன. இல்லாவற்றுக்கும் மேல், கூகுள் சூறாவளிக்கு முன் தாக்குப்பிடித்து நிற்கும் தனித்தன்மையும் அதற்கு இருக்கிறது. எக்ஸாலீட் […]

எக்ஸாலீட், இது வரை அறியாமல் இருந்தோமே என நினைக்க வைக்க கூடிய தேடியந்திரம் இல்லை, முதல் முறை அறிமுகம் செய்து கொள்ளும் போத...

Read More »

தீவிரவாதிகள் கோழைகள்; குரல் கொடுக்கும் இணைய சேவை

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக டிவிட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு குறும்பதிவுகள் வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் ,தீவீரவாத்திற்கு எதிரான கருத்தை வலியுறுத்தும் வகையில் புதுமையான குரோம் பிரவுசர் நீட்டிப்பு சேவை உருவாக்கப்பட்டுள்ளது. தீவிரவாதம் என்பது கோழைத்தனம் ,அதை தீவிரவாதிகளுக்கு உணர்த்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட இந்த சேவை,இணையத்தில் தீவிரவாதம் தொடர்பான எல்லா செய்திகளிலும், தீவிரவதாதம் அல்லது தீவிரவாதிகள் எனும் சொற்களை கோழைத்தனம் அல்லது கோழைகள் என […]

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோழைகள் நடத்திய கோழைத்தனமான தாக்குதலுக்கு எதிராக இணையம் பலவிதங்களில் குரல் கொடுத்து வருகிறது.த...

Read More »