Tagged by: gemini

அந்த காலத்தில் சாட்ஜிபிடி இருந்தது தெரியுமா?

சாட்ஜிபிடி பரபரப்புக்கு மத்தியில், பழைய தேடியந்திரம் ஆஸ்க் ஜீவ்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது மீண்டும் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆஸ்க்.காம் அண்மையில் நிரந்தரமாக மூடப்பட்டிருக்கிறது. ஆஸ்க்ஜீவ்ஸின் அடுத்த வடிவம் தான் ஆஸ்க்.காம் என்பதால் இதன் முடுவிழா இணைய வரலாற்றில் முக்கிய நிகழ்வு தான். இணைய தேடலில் ஒரு பெரும் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆஸ்க்.காம் மூடப்படுவது அத்தனை பெரிய விஷயமா என்று கேட்கலாம். ஆஸ்க்.காமின் மூல வடிவமான ஆஸ்க்ஜீவ்ஸ், இணையத்தில் கேள்வி பதில் வடிவில் தேடல் […]

சாட்ஜிபிடி பரபரப்புக்கு மத்தியில், பழைய தேடியந்திரம் ஆஸ்க் ஜீவ்ஸ் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இப்போது மீண்டும் நினை...

Read More »

ஏஐ ரேப்பர் என்றால் என்ன? – நீங்கள் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

ஏஐ சொற்களஞ்சியத்தில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சொல்லாக, ஏஐ ரேப்பரை (AI wrapper ) குறிப்பிட வேண்டும். ஏஐ ரேப்பர் என்றால், ஏஐ போர்வை அல்லது ஏஐ மேலுரை என குறிப்பிடலாம். ஏஐ நுட்பம் சார்ந்த மூல சேவையாக அல்லாமல், அத்தகைய மூல சேவையை கொண்டு உருவாக்கப்பட்ட துணை சேவைகள் பொதுவாக ஏஐ ரேப்பர் என அறியப்படுகின்றன. அதாவது நவீன ஏஐ சேவைகளுக்கு அடித்தளமாக அமையும், எல்.எல்.எம் எனப்படும் பெரும் மொழி மாதிரிகளை பயன்படுத்தி […]

ஏஐ சொற்களஞ்சியத்தில் நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய சொல்லாக, ஏஐ ரேப்பரை (AI wrapper ) குறிப்பிட வேண்டும். ஏஐ ரேப...

Read More »

சில நேரங்களில் சாட்ஜிபிடி உளருவது ஏன்?

சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல் சாட்ஜிபிடியின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது. ஏஐ மொழியில் இந்த உளறலை ஹால்யுசினேஷன் (hallucination) என்று சொல்கின்றனர். அதாவது, பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் இல்லாத, பயிற்சி அடிப்படையில் அளிக்க வேண்டிய பதில்களுக்கு மாறாக, இல்லாத தகவல்கள் கொண்ட பதிலை சாட்ஜிபிடி அளிக்கும் போது, அது உளறிக்கொடுவதாக கருதப்படுகிறது. இது சாட்ஜிபிடியின் பிழை அல்ல: அதன் பின்னே உள்ள மொழி மாதிரியின் (language […]

சாட்ஜிபிடி தலை நிமிர்ந்து நிற்கும் தருணங்களும் உண்டு. போதையில் தடுமாறி உளறிக்கொட்டும் தருணங்களும் இருக்கின்றன. இந்த உளரல...

Read More »

 உங்களுக்காக ஒரு சாட்பாட் தோழன்

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்து கொண்டு, இதுவும் கடந்து போகும் என ஆறுதல் அளிக்கும் வகையில் அந்த சாட்பாட் பேசினால் எப்படி இருக்கும்? புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் ’டாட்’ (https://new.computer/ ) சாட்பாட் இப்படி தான் இருக்கும் என்கிறது இதன் பின்னணியில் உள்ள நியூ கம்ப்யூட்டர் நிறுவனம். மனிதர்கள் நட்பு வளர்த்துக்கொள்ள உதவும் அல்லது அவர்களுக்கான தோழமையாக விளங்க கூடிய சாட்பாட்கள் ஏற்கனவே […]

கவலைப்படாதே சகோதரா என்பதை ஒரு சாட்பாட் சொன்னால் எப்படி இருக்கும். அதுவும், ஒருவர் வருத்தத்திலோ, கவலையிலே இருப்பதை தெரிந்...

Read More »