Tagged by: google

மலாலா எனும் டிஜிட்டல் வழிகாட்டி!

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதிவுக்குள் செல்லலாம். ஏனெனில், இந்த பதிவு, கூகுள் தேடல் முடிவுகளில் எதிர்கொள்ளக்கூடிய போதாமைகள் தொடர்பானது. மலாலா இதில் ஒரு குறிச்சொல்லாக இடம்பெறுகிறார். அது மட்டும் அல்ல, இணைய தேடலை பொருத்தவரை மலாலா எனும் பெயர் அல்லது சொல் மிகுந்த செல்வாக்கு மிக்கதாக இருக்கிறது. இந்த பெயருக்கான தேடலில், மலாலா யூசப்சாயே ஆதிக்கம் செலுத்துகிறார் அல்லது முன்னிலை பெறுகிறார். […]

கல்வி போராளியாக அறியப்படும் மலாலாவுக்கும் இந்த பதிவுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை எனும் பொறுப்பு துறப்புடன் இந்த பதி...

Read More »

சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள்!

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. இதன் பொருள், தேவை எனில் கூகுள் அல்லாத சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது. எப்போதெல்லாம் சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்றும், சிறப்பு தேடியந்திரங்களை எப்படி நாடுவது என்றும் அறிந்திருப்பது அவசியம். சிறப்பு தேடியந்திரம் எனில் குறிப்பிட்ட துறை சார்ந்து செயல்படக்கூடியவை. உதாரணம், இசைக்கு மிடோமி. இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் […]

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்ப...

Read More »

நான் ஏன் சாட்ஜிபிடியை நம்புவதில்லை?

இணைய தேடலுக்கு கூகுளை கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது என்பது என் கோட்பாடு. அதாவது, கூகுள் முன்வைக்கும் தேடல் முடிவுகளை சீர்தூக்கி பார்த்து, அலசி ஆராய்ந்து, வடிகட்டாமல் ஏற்றுக்கொண்டால் நீங்கள் ஏமாந்து போவீர்கள் என சுட்டுக்காட்டும் தகவல் கல்வியறிவின் அடிப்படையில் இந்த கோட்பாடு அமைகிறது. இதே அடிப்படையில் இணைய தேடலுக்கு சாட்ஜிபிடியையும் நம்பக்கூடாது என கருதுகிறேன். தேடலில் சாட்ஜிபிடியைவிட மேம்பட்டதாக கருதப்படும் கூகுளின் சமகால போட்டியாளராக வர்ணிக்கப்படும் ’பிரப்ளக்சிட்டி.ஏஐ’ சேவையை கூட அப்படியே நம்பிவிடக்கூடாது. ஏன் என்று பார்க்கலாம். […]

இணைய தேடலுக்கு கூகுளை கண்ணை மூடிக்கொண்டு நம்பக்கூடாது என்பது என் கோட்பாடு. அதாவது, கூகுள் முன்வைக்கும் தேடல் முடிவுகளை ச...

Read More »

ஜனநாயக தன்மை கொண்ட தேடியந்திரம் எது?  

கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளையும் அறியாமல் இருப்பது சரியா என்பதே கேள்வி. கூகுளின் முக்கிய குறைகளில் ஒன்று, பயனாளிகள் தனது தேடல் முடிவுகளை கேள்வி கேட்க அனுமதிப்பதில்லை என்பது தான். அதாவது, குறிப்பிட்ட தேடலுக்கு குறிப்பிட்ட இணையதளம் முதலிடத்தில் பட்டியலிடப்பட்டது ஏன்? எப்படி? என யாரும் கேள்வி கேட்பதும் இல்லை, கூகுள் அதற்கு பதில் சொல்வதும் இல்லை. கூகுள் தேடல் முடிவுகளின் பொருத்தம் அல்லது பயன்பாடு […]

கூகுளை சிறந்த தேடியந்திரம் என நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம், தவறில்லை. அதற்காக கூகுளில் உள்ள குறைகளையும், போதாமைகளைய...

Read More »

ரசிகர்களை இயக்குனராக்கிய இணையதளம்!  

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று என்றோ அறிமுகம் செய்யக்கூடிய படம் அல்ல. பெரிதாக பேசப்பட்ட படம் இல்லை என்றாலும், இப்போது பார்க்கும் போது புதிய அனுபவம் தரக்கூடிய அதிக அறியப்படாத படம், நெட்பிளிக்சில் பாருங்கள் என ஸ்டிரீமிங் யுகத்தில் பரிந்துரைக்க கூடிய படமாகவும் தெரியவில்லை. ஆனால், இணைய வரலாற்றில் இந்த படத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பதே விஷயம். படத்தின் நடிகர்களை இணைய […]

’ரிட்டர்னிங் மிக்கி ஸ்டெர்ன்” ஹாலிவுட்டின் ஆகச்சிறந்த படங்களில் ஒன்று என்றோ அல்லது வசூலில் சாதனை படைத்த படங்களில் ஒன்று...

Read More »