Tagged by: history

’ஏஐ ஒரு எளிய அறிமுகம்’ புத்தகம்

ஏஐ என்பது தொழில்நுட்ப மாயமோ, பூதமோ அல்ல: அது காத்திருக்கும் ஆபத்தோ, மனிதகுலத்திற்கான பேரழிவின் முன்னோட்டமோ அல்ல. ஏஐ என்பது திடிரென வானத்திலிருந்து வந்திருப்பதும் அல்ல. ஏ.ஐ எனப்து அடிப்படையில் இயந்திரங்களை மனித புத்திசாலித்தனம் தேவைப்படும் செயல்களை செய்ய வைப்பது. செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் ஏஐ நுட்பத்திற்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. அதிகாரப்பூர்வமாக ஏஐ மாநாடு நடத்தப்பட்ட 1956 ம் ஆண்டு ஏஐ வரலாறு துவங்கியதாக கருதப்பட்டாலும், கருத்தியல் நோக்கில் அதன் வரலாறு வெகு […]

ஏஐ என்பது தொழில்நுட்ப மாயமோ, பூதமோ அல்ல: அது காத்திருக்கும் ஆபத்தோ, மனிதகுலத்திற்கான பேரழிவின் முன்னோட்டமோ அல்ல. ஏஐ என்ப...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள்- உலகின் முதல் டிஜிட்டல் நாடோடி

உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனால், ரயான் ராபின்சன் என்பவரின் வலைப்பதிவில், ராப் பால்மர் தான் உலகின் முதல் வலைப்பதிவாளர் எனும் குறிப்பை பார்த்த போது கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. உடனே யார் இந்த பால்மர் என அறியும் ஆர்வம் உண்டானது. அதற்கு முன் யார் இந்த ராபின்சன் எனும் கேள்வி எழுந்தது. ராப் பால்மர் மட்டும் அல்ல ராபின்சன் பெயரும் கேள்விபடாதாகவே இருக்கிறது. […]

உலகின் முதல் வலைப்பதிவாளர் யார் எனத்தெரியுமா? இந்த கேள்விக்கு ’ஜஸ்டின் ஹால்’ தான் பரவலாக சுட்டிக்காட்டப்படும் பதில். ஆனா...

Read More »

வலை 3.0-வலைக்கு முன் ….

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதில், வலைக்கு முன் இணையம் பெரும்பாலும் வரி வடிவில் இருந்தது என்பது தான். ஆரம்ப கால இணைய பக்கங்களை பார்த்தால், அவை எந்த விதத்திலும் உற்சாகம் அளிப்பதாக இருக்காது. புரோகிராமிங்கிற்கான எழுத்து வடிவம் போல் இருக்கும் ஆதிகால இணைய பக்கங்களை இப்போது பார்க்கையில், வியப்பும் அலுப்பும் ஏற்படலாம். அப்போது இணையம் இருந்தது, ஆனால் இணையதளங்கள் இல்லை. […]

வலைக்கு முன் இணையம் எப்படி இருந்தது எனும் கேள்வி சுவாரஸ்யமானது மட்டும் அல்ல முக்கியமானது. இந்த கேள்விக்கான ஒற்றை வரி பதி...

Read More »

வராலாறு அறிய அழைக்கும் இணையதளங்கள்!

வரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கியமானதும் கூட!. மனித குலத்தின் கடந்த கால நிகழ்வுகளை அறிந்து கொள்வது வாழ்க்கை பற்றிய புரிதலுக்கு உதவும். பொது அறிவு நோக்கிலும் வரலாற்றை அறிந்திருப்பது அவசியமானது. பாடப்புத்தகங்களை மீறி வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தால் அதற்கு வழிகாட்டக்கூடிய இணையதளங்கள் இருக்கின்றன. இந்த இணையதளங்கள் வரலாற்று நிகழ்வுகளையும் , தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையும் சுவாரஸ்யமாக முன் வைக்கின்றன. பக்கம் பக்கமாக […]

வரலாறு அலுப்பூட்டுக்கூட்டும் விஷயமாக நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் வரலாறு சுவார்ஸ்யமானது மட்டும் அல்ல; முக்கி...

Read More »

டிவிட்டரில் வரலாற்று நாயகர்கள்.

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எப்படி எழுத்து திறமையையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்த முடியுமோ அதே போல குறும்பதிவுகளிலும் திறமையை பளிச்சிட செய்யலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று சொல்வது போல டிவிட்டரின் 140 எழுத்து வரையரைக்குள்ளும் கைவண்ணத்தை வெளிப்படுத்தி குறும்பதிவுகளை சுவாரஸ்யமானதாகவும் கருத்தை கவரும் வகையிலும் வெளியிட்டு முத்திரை பதித்தவர்கள் இருக்கின்றனர். இதற்கு அழகான உதாரணம் தேவை என்றால் ஹிஸ்டாரிகல் டிவீட்ஸ் தளத்தை […]

140 எழுத்துக்கள் தானே என்று டிவிட்டர் குறும்பதிவுகளை சாதாரணமாக எடுத்து கொண்டு விட முடியாது.பக்கம் பக்கமாக எழுதும் போது எ...

Read More »