Tagged by: online

தொழில்நுட்ப அகராதி: OFFLINE- ஐ தமிழில் எழுதுவது எப்படி?

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையும் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இந்த சொற்களை எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறோம் என்பது எளிதாக புரிந்து கொண்டாலும், தமிழில் இந்த சொற்களை பயன்படுத்துவதில் சிக்கல் உண்டாகிறது. ஆன்லைன் என்பதற்கு தமிழில் சொற்கள் இல்லாமல் இல்லை. உடன் நிகழ் அல்லது நிகழ் நிலை என்று பொருள் தருகிறது சொற்குவை இணையதளம். இயங்கலை அல்லது இணைநிலை உள்ளிட்ட சொற்களை […]

இணைய பயன்பாடு பற்றி பேசும் போதும், எழுதும் போதும், ஆன்லைன் (online ) எனும் சொல்லையும், ஆப்லைன் (OFFLINE ) எனும் சொல்லையு...

Read More »

சாட்ஜிபிடியிடம் கேட்க கூடாத கேள்விகள்!

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்பியிருக்க கூடாது என்பது என் நிலைப்பாடு. இதன் பொருள், தேவை எனில் கூகுள் அல்லாத சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்பது. எப்போதெல்லாம் சிறப்பு தேடியந்திரங்களை நாட வேண்டும் என்றும், சிறப்பு தேடியந்திரங்களை எப்படி நாடுவது என்றும் அறிந்திருப்பது அவசியம். சிறப்பு தேடியந்திரம் எனில் குறிப்பிட்ட துறை சார்ந்து செயல்படக்கூடியவை. உதாரணம், இசைக்கு மிடோமி. இன்னும் எண்ணற்ற உதாரணங்களை குறிப்பிடலாம் […]

பொது பயன்பாடு தேடியந்திரங்களை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்பதும், பொது பயன்பாடு தேடியந்திரங்களில் கூகுளை மட்டும் நம்ப...

Read More »

இந்த தளம் ஒலி அகராதி !

’வலையொலி அகாரதி’ எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? ஆங்கிலத்தில் இதே பொருள் தரும் பெயரில் நடத்தப்பட்டு வந்த பாட்காஸ்ட் எனப்படும் வலையொலி நிகழ்ச்சி பற்றி தான் இந்த பதிவு. பாடிக்‌ஷனரி (Podictionary ) எனும் அந்த நிகழ்ச்சியை சார்ல்ஸ் ஹாட்சன் (Charles Hodgson) என்பவர் நடத்தி வந்திருக்கிறார். மொழி ஆர்வலர்களுக்கான வலையொலி விருந்து என வர்ணிக்க கூடிய இந்த நிகழ்ச்சிகான தடத்தை இப்போது இணையத்தில் காண முடியவில்லை என்பதை மீறி, பாடிக்‌ஷனரி உண்டாக்கும் சில எண்ணங்களை பகிர்வது […]

’வலையொலி அகாரதி’ எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? ஆங்கிலத்தில் இதே பொருள் தரும் பெயரில் நடத்தப்பட்டு வந்த பாட்காஸ்ட் எனப்ப...

Read More »

சாட்ஜிபிடியின் புத்திசாலித்தனமும், மனித முட்டாள்தனமும்!

சாட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, அது பயிற்சி அளிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். அந்த பயிற்சி நிறை,குறைகளை கொண்டது என்பதை மனதில் கொள்ளவும். சாட்ஜிபிடிக்கு அளிக்கப்பட்டுள்ள பயிற்சியின் நிறைத்தன்மை அதனை கொண்டாட வைக்கிறது என்றால், அதில் உள்ள குறைகள் எத்தனை சிக்கலானவை என்பதை பலரும் கவனிப்பதில்லை. அதற்கான உதாரணத்தை தான் பார்க்கப் போகிறோம். சாட்ஜிபிடிக்கான பயிற்சி பல கட்டங்களை கொண்டது என்றாலும், இங்கு மனித எதிர்வினை கொண்டு அளிக்கப்படும் பயிற்சியை குறிப்பிடுகிறேன். அதாவது, சாட்ஜிபிடி தனக்கான மூல பயிற்சி […]

சாட்ஜிபிடியை பயன்படுத்தும் போது, அது பயிற்சி அளிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ளவும். அந்த பயிற்சி நிறை,குறைகளை கொண்டது...

Read More »

இணையத்தின் ஆகச்சிறந்த 25 இணையதளங்கள்

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் சில தளங்கள் வடிவமைப்பில் முன்னுதாரணங்களாக இருக்கும். இவற்றுக்கு நடுவே அலங்கார அம்சங்கள் எதுவும் இல்லாமல் நோக்கத்தால் மட்டுமே உயர்ந்து நிற்கும் தளங்களும் இருக்கின்றன. உள்ளடக்கம், நோக்கம், வடிவமைப்பு என எல்லா அம்சங்களும் கச்சிதமாக இருக்கும் தளங்களும் இருக்கின்றன. இன்னும் சில இணையதளங்கள், குறிப்பிட்ட துறை அல்லது பிரிவில் மட்டும் சிறந்துவிளங்குபவையாக இருக்கலாம். இவைத்தவிர இணைய பதர்கள் என அலட்சியம் […]

எல்லா இணையதளங்களும் ஒன்று போல உருவாக்கப்பட்டவை அல்ல. ஒரு சில இணையதளங்கள் உள்ளடக்கத்தில் உச்சம் தொட்டிருக்கும். இன்னும் ச...

Read More »