Tagged by: pay

பிட்காயினும், டிஜிட்டல் ரூபாயும்!

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கமில்லா சமூகத்தை மையமாக கொண்ட கட்டுரைகளிலேயே கவனம் செலுத்தியதால், பிட்காயின் பகுதியை சேர்க்க முடியவில்லை. இப்போது, இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை பரவலாகி, ரிசர்வ் வங்கி தரப்பில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பிட்காயின் பற்றி தனியே எழுத தோன்றுகிறது. இப்போதைக்கு, பிட்காயினுக்கும் டிஜிட்டல் ரூபாய்க்குமான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகள் மட்டும் பார்க்கலாம். பிட்காயின் பரவலாக அறியப்பட்டது […]

டிஜிட்டல் பணம் புத்தகம் எழுதிய போது பிட்காயின் தொடர்பாக ஒரு அத்தியாயம் சேர்க்க வேண்டும் என விரும்பினேன். எனினும், ரொக்கம...

Read More »

செல்போனில் ஷாப்பிங் செய்ய ஒரு இந்திய செயலி

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக படிக்க விரும்பும் புத்தகத்தை அல்லது வீட்டிற்கு தேவையான பொருட்களை உள்ளங்கையிலிருந்தே ஆர்டர் செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? அதேபோல நண்பர்களுக்கான பரிசுப் பொருளையும் உள்ளங்கை மூலமே வாங்கி அனுப்ப முடிந்தால் எப்படியிருக்கும்? இதற்காக கற்பனையிலெல்லாம் ஈடுபட வேண்டிய அவசியம்இல்லை. நடைமுறை வாழ்க்கையி லேயே என்ஜிபே இந்த வசதிகளை சாத்தியமாக்கி தருகிறது. அதாவது கையில் இருக்கும் செல்போன் மூலமே பொருட்களை வாங்குவதற்கான வசதியை […]

வெளியூர் பயணத்துக்கான ரெயில் அல்லது விமான டிக்கெட்டை உள்ளங்கையிலிருந்தே பதிவு செய்ய முடிந்தால் எப்படியிருக்கும்? புதிதாக...

Read More »