Tagged by: podcasting

இந்த தளம் ஒலி அகராதி !

’வலையொலி அகாரதி’ எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? ஆங்கிலத்தில் இதே பொருள் தரும் பெயரில் நடத்தப்பட்டு வந்த பாட்காஸ்ட் எனப்படும் வலையொலி நிகழ்ச்சி பற்றி தான் இந்த பதிவு. பாடிக்‌ஷனரி (Podictionary ) எனும் அந்த நிகழ்ச்சியை சார்ல்ஸ் ஹாட்சன் (Charles Hodgson) என்பவர் நடத்தி வந்திருக்கிறார். மொழி ஆர்வலர்களுக்கான வலையொலி விருந்து என வர்ணிக்க கூடிய இந்த நிகழ்ச்சிகான தடத்தை இப்போது இணையத்தில் காண முடியவில்லை என்பதை மீறி, பாடிக்‌ஷனரி உண்டாக்கும் சில எண்ணங்களை பகிர்வது […]

’வலையொலி அகாரதி’ எனும் பெயர் நன்றாக இருக்கிறதா? ஆங்கிலத்தில் இதே பொருள் தரும் பெயரில் நடத்தப்பட்டு வந்த பாட்காஸ்ட் எனப்ப...

Read More »

கிளப்ஹவுசில் கூட்டம் அலைமோதுவது ஏன்?

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. கிளப்ஹவுஸ் தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் தமிழாக்கம் தொடர்பான விவாதமும் தீவிரமாக நடைபெறுகிறது. ஆக, இந்தியர்கள் மத்தியில் இந்த செயலி அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. கிளப்ஹவுசில் இணைந்திருக்கிறீர்களா? என கேட்பது அல்லது கிளப்ஹவுசில் சந்திப்போம் என்று சொல்வதோ தான் சமூக ஊடக உரையாடலில் பலரும் சொல்லும் விஷயமாக இருக்கிறது. இந்த பரபரப்பு காரணமாக, இதுவரை கிளப்வுவுசை அறியாதவர்களும் அதில் இணைய ஆர்வம் […]

கிளப்ஹவுசிலும் விவாதம் தூள் பறக்கிறது. கிளப்ஹவுஸ் தொடர்பான விவாதமும் அனல் பறக்கிறது. இன்னொரு பக்கம் கிளப்ஹவுஸ் பெயரின் த...

Read More »

டெக் டிக்ஷனரி- 23 லாண்டிங் பேஜஸ் (landing pages ) – குதிக்கும் பக்கம் அல்லது அறிமுக தளங்கள்

நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் புதிய சேவை துவங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு லாண்டிங் பக்கம் இருப்பது நலம். நீங்கள் இணைய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக இருந்தால் லாண்டிங் பக்கம் இருப்பது கட்டாயம். இவ்வளவு ஏன், நீங்கள் எழுத்தாளராக இருந்து புதிய புத்தகம் அல்லது மின்னூலை வெளியிடுவதாக இருந்தால் அதற்கென பிரத்யேக லாண்டிங் பக்கம் இருப்பது நல்லது. அதென்ன லாண்டிங் பேஜஸ் ? கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பொருள் சொல்வது என்றால், குதிக்கும் பக்கம் என்று […]

நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் புதிய சேவை துவங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு லாண்டிங் பக்கம் இருப்பது நலம். நீங்கள் இண...

Read More »

பாட்காஸ்டிங் ஒரு அறிமுகம்

பாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்சம் குழப்பமானது. அடுத்த பதிவுக்கு முன், பாட்கஸ்டிஸ்டிங்கிற்கான ஒரு வரி விளக்கம்: பதிவிறக்கம் செய்து , விரும்பிய போது கேட்க கூடிய ஆடியோ அல்லது ரேடியோ நிகழ்ச்சி. பாட்காஸ்டிங்கை இணைய வானொலி அல்லது ஆடியோ வலைப்பதிவு என்று சொல்லலாம். ஆனால் இரண்டில் இருந்தும் முக்கியமாக வேறுபட்டது. எப்படி எனில், இதை எப்போது வேண்டுமானாலும் கேட்டுக்கொள்ளலாம். வானொலி எனில் நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் போது […]

பாட்காஸ்டிங் வரலாறு எளிமையானது, ஆனால் கொஞ்சம் சிக்கலானது. பாட்காஸ்டிங்கிற்கான விளக்கமும் அவ்விதமே எளிமையானது, ஆனால் கொஞ்...

Read More »

பாட்காஸ்டிங் செய்ய புதிய வழி.

பாட்காஸ்டிங் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு பிரபலமாகவில்லை.பெரிய அளவில் வெற்றியும் பெறவில்லை.பாட்காஸ்டிங்க்கை பலரும் மறந்து விட்ட நிலையில் அதனை நினைவு படுத்தும் வகையில் ஆடியோ சார்ந்த புதிய சேவை அறிமுகமாகியுள்ளது. ஆடியோலிப் என்னும் இந்த சேவை உலகின் முதல் மைக்ரோ பாட்காஸ்டிங் சேவை என்று வர்ணித்து கொள்கிறது.புதிய பாட்காஸ்ட்களை பகிர்ந்து கொள்வதற்கான சுலபமான வழியாக இது அமைந்துள்ளது. பாட்காஸ்டிங் என்பது ஒலி வடிவிலான கோப்புகளை செய்தியோடை வழியே பகிர்ந்து கொள்வதற்கான வசதி என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.செய்தியோடை(ஆர் எஸ் […]

பாட்காஸ்டிங் பரபரப்பாக பேசப்பட்ட அளவுக்கு பிரபலமாகவில்லை.பெரிய அளவில் வெற்றியும் பெறவில்லை.பாட்காஸ்டிங்க்கை பலரும் மறந்த...

Read More »