Tagged by: website

இணைய பராமரிப்பு கோட்பாடுகள்

ஒரு இணையதளத்தை உருவாக்குவது எப்படி என பாடம் நடத்த பலர் இருக்கின்றனர். இணையதளத்தை பிரபலமாக்குவது எப்படி என வழிகாட்ட அதைவிட அதிகமானவர்கள் இருக்கின்றனர். இதற்கு தேடியந்திரமாக்கல் ( எஸ்.இ.ஓ), டிஜிட்டல் மார்க்கெட்டிங் என்றெல்லாம் பெயர் வைத்திருக்கின்றனர். ஆனால், உருவாக்கிய இணையதளத்தை முறையாக பராமரிப்பது எப்படி என்பதற்கு தான் போதிய வழிகாட்டுதல் இல்லை எனத்தோன்றுகிறது. உண்மையில், இணையதளத்தை உருவாக்கவதைவிட அதை பராமரிப்பதே முக்கியம். இணையதளத்தை பராமரிப்பது எனும் போது அதன் உள்ளடக்கத்தை துடிப்புடனுன், காலத்திற்கு ஏற்பவும் வைத்திருப்பதோடு இன்னும் […]

ஒரு இணையதளத்தை உருவாக்குவது எப்படி என பாடம் நடத்த பலர் இருக்கின்றனர். இணையதளத்தை பிரபலமாக்குவது எப்படி என வழிகாட்ட அதைவி...

Read More »

ஒரு இணையதளம் ஓய்வு பெறுகிறது.

இணையதளத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போகும் போது தள உரிமையாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச நாகரீகம் குறித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இது தனிநபர் பிரச்சனை அல்ல இணைய ஆவணப்படுத்தலுடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. இதற்கான இன்னொரு உதாரணத்தை பார்க்கலாம். மீடியம் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாஷ்டர் (Mashster) வலைப்பதிவை அறிவியல் தளங்கள் தொடர்பான தேடலில் கண்டறிய நேரிட்டது. அறிவியல் கற்றுக்கொள்ள உதவும் 20 இணையதளங்கள் எனும் தலைப்பிட்ட இந்த பதிவு பயனுள்ளதாகவே இருக்கிறது. மேலும் பயனுள்ள தகவல்களுக்கு எங்கள் இணையதளத்தை […]

இணையதளத்தை தொடர்ந்து நடத்த முடியாமல் போகும் போது தள உரிமையாளர்களிடம் எதிர்பார்க்கப்படும் குறைந்தபட்ச நாகரீகம் குறித்து ஏ...

Read More »

நீங்கள் ஏன் இணைய மலர் மின்மடலை வாசிக்க வேண்டும்’

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனும் கோட்பாடு முக்கியமானதாக இருக்கிறது. இதே வரிசையில், தனிப்பட்ட முறையில் தான் கற்றுக்கொண்ட மூன்று விதிகளை அனுபவ பாடமாக முன்வைக்கிறார் அமீத் ரனடைவ் (Ameet Ranadive). தொழில்முனைவோரான அமீத், மெக்கின்ஸி ஆலோசனை நிறுவனத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தை மீடியம் வலைப்பதிவு வாயிலாக பகிர்ந்து கொள்கிறார். இத்தகைய பதிவு ஒன்றில் தான், மூன்று விதிகள் பற்றி […]

புகைப்பட கலையில் ’ரூல் ஆப் தேர்ட்’ எனப்படும் மூன்றின் விதி மிகவும் பிரபலமானது. இதே போல எழுத்துலகிலும் மூன்று விதிகள் எனு...

Read More »

இணையவாசிகளை மதிக்கும் இணையதளம்

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில்லை. இணையதளங்கள் பற்றி எழுதுவதற்காக தேடலிலும், ஆய்விலும் ஈடுபடும் போது ஒரு காலத்தில் சிறந்து விளங்கிய பல தளங்கள் இப்போது இல்லாமல் போயிருப்பது கண்டு வருந்திய அனுபவம் நிறைய இருக்கிறது. இணையதளங்கள் மூடப்படுவதை விட, அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வழி இல்லாமல் போவது இன்னமும் வருத்தமானது. எனவே தான், ஃப்ரோப்பர் (http://www.fropper.com/ ) தளத்தின் விடைபெறல் அறிவிப்பை […]

நல்ல இணையதளங்கள் மூடப்படுவதை அறியும் போது ஏற்படும் ஏமாற்றத்தையும், வேதனையையும் உணர்வது நான் மட்டும் தானா என்பது தெரியவில...

Read More »

சூரிய ஒளியை தோளில் சுமந்த பாடகர்!

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இருக்குமா? ’என் தோளின் மீது சூரிய ஒளி’ எனும் பாடல் தான் அது. புகழ் பெற்ற பாடல் ஒன்றுக்காக என தனியே தகவல் பக்கத்தை உருவாக்கும் விக்கிபீடியா பங்கேற்பாளர்களை நினைத்து ஒரு பக்கம் வியக்கலாம் என்றால், மறுபக்கம் டென்வரின் இந்த பாடல் இணையத்தில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும் விதம் இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கிறது. ’என் […]

ஜான் டென்வர் பெரிய பாடகராக தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அவர் எழுதிய ஒரு பாடலுக்காக விக்கிபீடியாவில் ஒரு பக்கம் இர...

Read More »