Tagged by: website

மனிதர்களுக்கு போட்டியாக மீம்களை உருவாக்கும் ஏ.ஐ!

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும், ஆனால், இப்போது காணாமல் போய்விட்டதே! – இது என்ன கவிதை, இதன் பொருள் என்ன என்று பார்ப்பதற்கு முன், ’மீம்’கள் (memes  ) தொடர்பாக ஒரு சுவாரஸ்யமான இணையதளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். மீம்களை நீங்கள் நன்றாக அறிந்திருக்கலாம். வாட்ஸ் அப்பிலும், பேஸ்புக் டைம்லைனிலும் அவை தானே நிறைந்திருக்கின்றன. மீம்களை உருவாக்குவதற்கு என்றே இணையதளங்களும் இருக்கின்றன. […]

இன்றைய மின்மடலை ஒரு ஹைக்கூ கவிதையுடன் துவக்குவோம். அந்த அளவு பெரிதான ஒரு கோப்பு, அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்,...

Read More »

வீட்டில் இருந்தே உலகை வலம் வர ஒரு இணையதளம்

கொரோனா தாக்கம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், மனம் வெளி உலகை நினைத்து ஏங்குவது இயற்கையானது தான். இந்த நிலையில் வீட்டில் இருந்தே உலகை வலம் வர முடிந்தால் எப்படி இருக்கும்? திர்பி.காம் (https://www.thripy.com/) இதை சாத்தியமாக்குகிறது. வீடியோ வழியே உலகை வலம் வாருங்கள் என அழைப்பு விடுக்கும் இந்த தளம் மூலம், வீடியோ வழியே பல்வேறு நகரங்களுக்கு சென்று வரலாம். நகரங்கள் மட்டும் அல்ல, அருங்காட்சியகங்கள், நினைவுச்சின்னங்கள் மற்றும் எழில் கொஞ்சம் இடங்களை வீடியோவில் […]

கொரோனா தாக்கம் காரணமாக, வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழலில், மனம் வெளி உலகை நினைத்து ஏங்குவது இயற்கையானது தான். இ...

Read More »

சிரஞ்சீவி எப்போது சொந்த இணையதளம் துவங்கினார்?

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009 ல் தேர்தலிலும் போட்டியிட்டார்.) சரி, அவர் எப்போது சொந்தமாக இணையதளம் துவங்கினார் என்பது தெரியுமா? இந்தக்கேள்விக்கு பதில் தேடினால் இணையம் குழப்புகிறது. அதி தீவிர சிரஞ்சீவி ரசிகர்கள் அல்லது திவீர தெலுங்கு திரைப்பட ரசிகர்கள் யாரேனும் இந்த குழப்பத்தை தீர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். இந்த கேள்வில் அப்படி என்ன முக்கியத்துவம் என்று […]

நடிகர் சிரஞ்சீவி எப்போது அரசியல் கட்சி துவங்கினார் என்பது தெரியும். ( 2008 ல் அவர் பிராஜா ராஜ்ஜியம் கட்சி துவங்கி, 2009...

Read More »

டிஜிட்டல் குறிப்புகள் -4 உங்கள் குழுவுடன் இன்னும் சிறப்பாக பணியாற்ற உதவும் இணைய சேவை

இது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான் வளர்ச்சிக்கான ஊற்றுக்கண் கொண்டுள்ளன. சிறிய, புதிய நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகவும் தேவை நல்ல குழு, அதாவது பணியாளர்கள். நிறுவன குழுவிடையே ஈடுபாடும் அர்ப்பணியும் கொண்ட புரிதலும் ஒத்துழைப்பும் அவசியம். மகிழ்ச்சி என்னவெனில் இதற்கு உதவக்கூடிய இணையதளங்களும் சேவைகளும் அநேகம் இருக்கின்றன. சிறிய குழுக்கள் தங்களிடையே தகவல் பரிமாற்றம் மேற்கொள்ளவும், ஆலோசனைகளை நிகழ்த்திக்கொள்ளவும் வழி செய்யும் அருமையான […]

இது ஸ்டார்ட் அப்களின் காலம். அதோடு, எப்படியும் நாம் சிறிய நிறுவனங்களை, புதிய நிறுவனங்களை கொண்டாடியாக வேண்டும். அவை தான்...

Read More »

தானோஸ் உங்களை அழித்தாரா?

இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங்களை மட்டும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். இரண்டுமே மிக எளிமையான இணையதளங்கள். எளிமை தான் அவற்றின் சிறப்பம்சன். ஆனால் அந்த எளிமையை படு சுவாரஸ்யமாக்கும், புத்திசாலித்தனமான கருத்தாக்கத்தையும் அவை கொண்டிருந்தன. முதல் இணையதளம் தானோஸ் உங்களை என்ன செய்தார் என்று அறிவதற்கானது- இந்த தளத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனில், இந்த ஆண்டு வெளியான […]

இந்த ஆண்டின் சிறந்த இணையதளங்கள் எவை? இதற்கு பெரியதொரு பட்டியல் தேவை. இப்போதைக்கு இந்த ஆண்டு என்னை கவர்ந்த இரண்டு இணையதளங...

Read More »