Tagged by: websites

இன்ஸ்டாகிராமில் புத்தக விமர்சனம்

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை விரிவுபடுத்தியிருக்கின்றனர். இப்போது அமெரிக்க வலைப்பதிவாளர் ஒருவர் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். யூலி பெய்ட்டர் கோஹன் எனும் அந்த வலைப்பதிவாளர் இன்ஸ்டாகிராம் மூலம் புத்தக விமரன்ங்களை வெளியிட்டு வியப்பையும் ஏற்படுத்திருக்கிறார். நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறார். இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை தானே வெளியிட முடியும், புத்தக விமரசனங்களை வெளியிடுவது எப்படி சாத்தியம் என சந்தேகிக்கலாம். இன்ஸ்டாகிராம் தரும் சாத்தியத்தை […]

புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை பலவிதங்களில் பயன்படுத்தலாம். பலர் முற்றிலும் புதுமையான யோசனைகள் மூலம் இன்ஸ்டாகிரா...

Read More »

உலகம் அறியாத வார்த்தை! இது இணைய விநோதம்

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அது என்ன என்று கேட்கிறீர்களா? உலகம் அறியாத வார்த்தை பற்றிய கதை இது. அந்த வார்த்தைக்காக இணையதளம் ஒன்றை அமைத்திருக்கும் இளம் பெண் அதை தன்னைத்தவிர வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என வேண்டுகோளும் விடுத்துள்ளார். ஆங்கில மொழியில் பலரும் அறிந்திராத பல வார்த்தைகள் இருக்கின்றன. ஆனால் யாருமே அறிந்திராத ஒரு ஆங்கில வார்த்தை இருப்பது சாத்தியமா? அமெரிக்கவின் […]

இணையம் மூலம் மட்டும் சாத்தியமாக கூடிய கதைகளில் இதுவும் ஒன்று; கொஞ்சம் விநோதமானது தான்; ஆனால் இணையத்திற்கே உரித்தானது. அத...

Read More »

வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவையான பிளேஷ்பேக்

இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விரவம் எத்தனை பேருக்கு தெரியும்? வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயறகையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது , தனிப்பட்ட பக்கங்களை […]

இண்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்கு தான் தெரியாது? இ...

Read More »

ஜூஸ் போட உதவும் இணையதளம்

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம் உங்கள் விருப்பதிற்கு ஏற்ப பழரசம் தயாரித்து (ஜூஸ்) தருகிறது. அதாவது விதவிதமான பழங்களை கொண்டு பழரசம் தயார் செய்ய வழி காட்டுகிறது. சமையல் குறிப்பு இணையதளங்கள் போல இது பழரச குறிப்பு இணையதளம். ஆனால் பழரச குறிப்புகளை வெறும் பட்டியலாக அடுக்காமல் கொஞ்சம் சுவார்ஸ்யமாக முன்வைக்கிறது; அதனால் தான் சிம்பிளி ஸ்மார்ட் ஜூசிங் என பெயர்! இந்த தளத்தில் நுழைந்ததும் […]

இப்போது பார்க்கப்போவது மிகவும் சுவாரஸ்யமான இணையதளம் . பயனுள்ளதும் கூட ! -http://simplysmarterjuicing.com/ இந்த இணையதளம்...

Read More »

மெயிலில் வரும் கட்டுரைகளை படிக்க உதவும் சேவை

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். சமீபத்திய உதாரணம் கேட்டீர்கள் என்றால் ,பெட்ச் டெக்ஸ்ட் சேவையை சொல்வேன். – http://fetchtext.herokuapp.com/. இந்த சேவை , இமெயிலில் வரும் கட்டுரை இணைப்புகளை காத்திருக்காமல் படிக்க உதவுகிறது. மெயில்ல் வரும் இணைப்புகளை கிள்க் செய்தாலே படிக்கலாமே என்று நீங்கள் கேட்கலாம். உண்மை தான். படிக்கலாம் தான். ஆனால் அதற்கு அந்த இணைப்பு உயிர்பெறும் வரை காத்திருக்க […]

இணையத்தில் எனக்கு பிடித்தவை சின்ன சின்ன சேவைகளும் தான். உதாரணம் வேண்டும் என்றால் ஏற்கனவே எழுதிய பல பதிவுகளை காட்டலாம். ச...

Read More »