Tagged by: zoom

ஜூம் வீடியோ சேவை உருவான கதை

ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை வரை எல்லாவற்றுக்கும் கைகொடுக்கும் செயலியாக ஜும் இருக்கிறது. இதனிடையே ஜூம் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும், கேள்விகளும் எழுந்தாலும், இப்படி ஒரு அற்புதமான வீடியோ சேவை இத்தனை நாள் எங்கிருந்தது என்பதே ஜூமுக்கு அறிமுகம் ஆகிறவர்களின் எண்ணமாக இருக்கிறது. இப்போது மட்டும் அல்ல, இனி வரும் காலங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் சேவையாக ஜூம் விளங்கும் என்பதற்கான சமிக்ஞ்சைகளை […]

ஜூம் செயலியை இப்போது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். கொரோனா லாக்டவுன் காலத்தில், இணைய வழி வகுப்புகள் முதல் வீடியோ அரட்டை...

Read More »

வீடியோ சதிப்புகளுக்கான ’ஜூம்’ செயலி பாதுகாப்பானதா?

கொரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்துப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ஜூம் அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக மேற்கொள்ள வழி செய்யும் ஜூம் செயலி, பாடம் நடத்துவது முதல் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது வரை பலவற்றுக்கு பயன்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் ஜூம் செயலியின் பிரபலம் அதிகரித்திருக்கிறது. இதனிடையே ஜூம் செயலியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான புகார்களும் எழுந்துள்ளன. ஜூம் பாமிங் எனப்படும் பிரச்சனை தவிர, தரவுகள் சேகரிப்பு என்கிரிப்ஷன் பிரச்சனை உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுப்படுகின்றன. ஜூம் […]

கொரோனா தாக்கத்தின் நடுவே, அதிகம் பயன்படுத்துப்படும் இணைய சேவைகளில் ஒன்றாக ஜூம் அமைந்துள்ளது. வீடியோ சந்திப்புகளை எளிதாக...

Read More »

டெக் டிக்ஷனரி- 28 ஜூம்பாமிங் (“Zoombombing) – வீடியோ குண்டெறிதல்

இணைய உலகில் போட்டோ பாமிங் என்றொரு செயல்பாடு உண்டு. அதே போல இப்போது ஜூம் பாமிங் அறிமுகமாகியிருக்கிறது. போட்டோ பாமிங் என்றால், தமிழில் புகைப்பட ஊடுருவல் என்று புரிந்து கொள்ளலாம். அதாவது, ஒருவர் புகைப்படம் எடுக்கும் போது, தொடர்பில்லாத இன்னொருவர் குறுக்கிட்டு பிரேமுக்குள் நுழைந்து, அந்த புகைப்பட தருணத்தையே பாழடித்து விடுவதை தான், இப்படி குறிப்பிடுகின்றனர். புகைப்பட ஊடுருவல் திட்டமிட்டு நிகழ்வதும் உண்டு. பல நேரங்களில் தற்செயலாக வேறு ஒருவர் புகைப்படத்தில் விழுந்து விடுவதும் உண்டு. இதே […]

இணைய உலகில் போட்டோ பாமிங் என்றொரு செயல்பாடு உண்டு. அதே போல இப்போது ஜூம் பாமிங் அறிமுகமாகியிருக்கிறது. போட்டோ பாமிங் என்ற...

Read More »

உங்கள் இணைய முன் தயாரிப்பு எப்படி?

இணையம் இப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை இணையம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நம்முடைய நலனுக்கு முக்கியமானது. அதனால் தான், இணையம் தாக்குப்பிடிக்குமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ஒரு விதத்தில் இதை இணையத்திற்கு வைக்கப்பட்டுள்ள சோதனை என்று தான் சொல்ல வேண்டும். அதைவிட நம்முடைய இணைய தயாரிப்புக்கும், இணைய முன்னெச்சரிக்கைக்குமான சோதனை என்று கருதலாம். கொரோனா அச்சம், நம்மை தற்காப்பு நிலைக்கு கொண்டு வந்து, பல்வேறு மாற்றங்களை செய்ய நிர்பந்தித்துள்ளது. வீட்டில் இருந்தே பணியாற்றுவதும், சமூக தொலைவை […]

இணையம் இப்போது சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை இணையம் எப்படி எதிர்கொள்கிறது என்பது நம்முடைய நலனுக்கு முக்கி...

Read More »