இராமாயண காலத்தில் இராவணனுக்கு பத்துத் தலைகள் இருந்ததாகச் சொல்லப் படுகிறது.
இது கற்பனையா? நிஜமா? எனும் ஆய்வை விடப் பத்துத் தலை இராவணனன் எழுப்பக்கூடிய சுவாரஸ்யமான கேள்விகளைப் பார்க்கலாம். இராவணனின் பத்துத் தலைகளிலும் மூளை இருந்ததா? பத்து தலையின் கண்களும் தனித்தனியே காட்சிகளைக் கண்டனவா? பத்து தலை காதுகளும் ஒரே ஒலிகளை கேட்டனவா? தனித்தனி ஒலிகளை கேட்டனவா? நடைமுறையில் பத்து தலைகளின் பலன்கள் என்னவாக இருந்தன? இன்னும் பல கேள்விகளை கேட்கலாம். பத்து தலைகள் செயல்பட்ட விதம் என்னவாக இருந்தாலும் அவற்றின் கட்டுப்பாடு மையம் தலையின் மூளையில் இருந்திருக்க வேண்டும்.
வருங்கால தொழில்நுட்பம் தொடரை மேலும் வாசிக்க; http://www.4tamilmedia.com/knowledge/information/26310-future-technology-14
–
தொடர் பற்றிய அறிமுகம்: http://cybersimman.wordpress.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/