ஏஐ கால இணையதளம்- புத்தகம் அறிமுகம்

ஏஐ ஆக்கங்கள் தொடர்பான வியப்பில் இருந்து விடுபட்டு, விவாத களத்திற்கு வந்திருக்கும் சூழலில், இந்த விவாதத்தின் மையமாக அமையும் பல் வேறு அம்சங்களையும், கேள்விகளையும், பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டும் நூலாக, ’ஏஐ கால இணையதளம்’ அமைகிறது.

ஏஐ விமர்சன களஞ்சியத்திற்கான முன்னோட்ட வடிவம் என்றும் இந்த நூலை கருதலாம். ஏஐ நுட்பத்தை முழு முதலாக ஏற்பதில் உள்ள சிக்கல்களை, ஏஐ ஆக்கங்கள் சார்ந்த பிரச்சனைகள் மூலமாக உணர்த்தும் முயற்சியாகவும் இது அமைகிறது.

ஏஐ தொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்களையும், விவாதிக்க வேண்டிய பிரச்சனைகளையும், ஏஐ தொடர்பான ஒற்றை இணையதளத்தை முன் வைத்து பேசும் வகையில் இந்த புத்தகம் அமைந்திருப்பதே இதன் சிறப்பம்சமாக கருதுகிறேன்.

பொய் மனித முகங்களை உருவாக்கித்தரும் திறன் கொண்ட அந்த இணையதளம் மூலமாக, ஏஐ ஆக்கங்களின் தன்மை, அவற்றில் உள்ள பிரச்சனைகள், அவை ஊதி பெரிதாக்கும் சார்பு நிலை, பாகுபாடுகளையும் இதில் உள்ள கட்டுரைகள் சுட்டிக்காட்டிகின்றன.

ஏஐ ஆக்கங்கள் மெய் அல்ல, பொய் என்பதை மனித முகங்களின் செயற்கை உருவாக்கம் கொண்டு இந்த புத்தகம் பேசுகிறது.

–

ஜீரோ டிகிரி பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றி.

–

Cyber Simman / சைபர்சிம்மன்

AI Kaala Inayathalam/ஏஐ கால இணையதளம்

Rs. 140.00

https://www.zerodegreepublishing.com/products/ai-kaala-inayathalam

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *