இண்டெர்நெட் பல நேரங்களில் அதிர்ச்சி அளிக்கக்கூடியது.சமீபத்திய அதிர்ச்சி அமெரிக்க அதிபர் ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என நடத்தப்பட்ட கருத்து கணிப்பாகும்.
சமுக வலைப்பின்னல் தலங்களில் பிரபலமானதாக கருதப்படும் ஃப்பேஸ்புக் தளத்தில் இப்படி ஒரு கருத்து கணிப்பு இடம்பெற்று அதிர வைத்துள்ளது.ஃபேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு வகையான சேவைகள் உண்டு .இவற்றில் இணைய கருத்து கணிப்புகளை நடத்த உதவும் சேவையும் ஒன்று.
யாரோ பயனாளி ஒருவர் இந்த செவையை பய்ன்படுத்தி ஒபாமா கொல்லப்பட வேண்டுமா என்னும் கருத்து கணிப்பை உருவாக்கி விட்டார்.
உடனடியாக இந்த கணிப்பு கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டு விட்டது.எனினும் இந்த கணிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க உளவுத்துறை இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.