நார்மன் ராக்வெல் என்ற புகழ்பெற்ற அமெரிக்க ஓவியர் பற்றி உங்களுக்ககுத்தெரியுமா? தெரியவிட்டாலும் பரவாயில்லை.
கூகுல் அவரை உங்களுக்காக அறிமுகம் செய்கிறது. ராக்வெல் 20 நூற்றாணடின் மிகச்சிறந்த அமெரிக்க ஒவியராக கருத்ப்படுகிறார்.
பத்திரிக்கைகளீன் முகப்பு பக்கத்தில் குறிப்பாக சாட்டர்டே ஈவினிங்போஸ்ட்டில் அவர் வரைந்த முகப்பு ஒவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
அன்றாட வாழக்கையின் சித்தரிப்பாக இவை அமிந்திருந்த்தாக விமர்சகர்கள் பாரட்டுகின்றனர். இரண்டாம் உல்கப்போரின் போது ரூஸ்வெல்ட் உரையை அடிப்படையாக கொண்டு அவர் வரைந்த நான்கு தொடர் பிரிவிலான ஓவியங்கள் மைல்கல் என்று புகழபப்டுகின்றன.
மனிதர் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தள்ளியிருக்கிறார். 1894 ல் பிறந்து 1978 ல் மறைந்த ராக்வெல் பிறந்தது பிப்ரவரி 3 ம் தேதி.
அது தான் அவரை நினைவு படுத்தி கவுரவிக்கும் வகையில் கூகுல் தனது பாணியில் லோகோவை அமைத்து அதனை கிளிக் செய்தால் ராக்வெல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் உள்ளிட்ட தேடல் முடிவுகளை சுட்டிக்காட்டுகிறது.
——
http://news.google.co.in/news?q=norman%20rockwell&um=1&ie=UTF-8&sa=N&hl=en&tab=wn
———
ராக்வெல்லின் ஒவியங்களுக்கு பார்க்க;

0 Comments on “கூகுல் அறிமுகம் செய்யும் ஓவியர்”
karlmarx
//பத்திரிக்கைகளீன் முகப்பு பக்கத்தில் குறிப்பாக சாட்டர்டே ஈவினிங்போஸ்ட்டில் அவர் வரைந்த முகப்பு ஒவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை//
avai kidaithal konjam podavum
cybersimman
please see following link;http://images.google.co.in/images?q=norman+rockwell&um=1&ie=UTF-8&ei=DkhpS_vjIo7q7APhqLXFBg&sa=X&oi=image_result_group&ct=title&resnum=1&ved=0CBgQsAQwAA
and
http://www.americanartarchives.com/rockwell,n.htm