விகடன் டாட் காமில் எனது கட்டுரை.

புத்தாண்டு பிறக்க உள்ளது.விடைபெறும் ஆண்டை திரும்பி பார்த்து முக்கிய நிகழ்வுகளை அலசி ஆராயும் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

2011 ம் ஆண்டில் இணைய உலகை பின்னோக்கி பார்த்து முக்கிய நிகழ்வுகளை தொகுத்தளிக்கும் எனது கட்டுரை விகடன் டாட் காமில் வெளியாகியுள்ளது.

சமூக ஊடக் எழுச்சிக்கு வித்திட்ட ஆண்டாக அமைந்த 2011 ம் ஆண்டின இணையசுவடுகளை பதிவு செய்துள்ள இந்த கட்டுரை மூலம் டிவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் சேவைகள் எந்த அளவுக்கு டுனிஷியாவில் துவங்கி அர்பு நாடுகளில் மையம் கொண்ட மக்கள் எழுச்சிக்கு உதவின என்பதை என்னால் இயன்ற அளவுக்கு பதிவு செய்துள்ளேன்.

இந்த கட்டுரையை எழுத வாய்ப்பளித்து வெளியிட்ட

விகடன் டாட் காமிற்

கு எனது மனமார்ந்த நன்றிகள்.கட்டுரை இறுதியில் எனது வலைப்பதிவு முகவரியையும் வெளியிட்டு அங்கீகரித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

கட்டுரையை படித்து விட்டு கருத்து சொல்லவும்.அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன் சிம்மன்.

———-
http://news.vikatan.com/index.php?nid=5780

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “விகடன் டாட் காமில் எனது கட்டுரை.

  1. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    Reply
    1. cybersimman

      புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே.

      Reply
  2. வாழ்த்துக்கள். கட்டுரை சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள் 🙂 ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும் அதில் உள்ள தகவல்கள் பல இன்னும் கேள்விப்படதாதகவே இருந்தது.

    Reply
    1. wish u happy new year 2012. ungal katturai migavum sirappaaga irunthadhu. vaalththukkal. namadhu thittam ennaa aanadhu?

      Reply
  3. aloysius

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    Reply
  4. கட்டுரை சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துக்கள். இணையத்தில் மேய வரும் போதெல்லாம் சிம்மனின் புதுப் பதிவுகள் இருக்கிறதா என்று பார்க்கிற வழக்கம் எப்போது தொடங்கியதென்று நினைவில் இல்லை. ஆனால் தொடர்ந்து வாசிக்கிறேன்

    வாழ்த்துக்கள்

    Reply
    1. cybersimman

      நன்றி நண்பரே.

      Reply
  5. எனது புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே. பல்லாயிரக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்று சொல்லிகொள்வதில் பெருமையடைகிறேன். வாழ்க வளர்க உங்கள் தொண்டு.

    Reply
    1. cybersimman

      மிக்க நன்றி நண்பரே.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *