பதிவர் விழா அழைப்பிதழ்.

Bloggers meet on September 1, 2013

பதிவுலக நண்பர்கள் சேர்ந்து பதிவுலக நண்பர்களுக்காக பதிவர் திருவிழாவை நடத்துகின்றனர். செப்டம்பர் 1 ந் தேதி சென்னையில் இந்த விழா நடைபெறுகிறது. அழைப்பிதழை நண்பர் வீடுதிரும்பல் பகிர்ந்து கொண்டுள்ளார். பதிவர்கள் சந்தித்து மகிழ இது நல்ல வாய்ப்பு. புதிய தொடர்புகளும் புரிதலும் கிடைக்கும். பதிவர் விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அன்புடன் சிம்மன்

http://veeduthirumbal.blogspot.com/2013/08/blog-post_20.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பதிவர் விழா அழைப்பிதழ்.

  1. அன்பின் சிம்மன் – பதிவர் திருவிழா சென்ற ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆண்டும் விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிட்டு – பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 200க்கும் மேற்ப்ட்ட பதிவர்கள் பங்கு கொள்வார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது. தங்குமிடம் ( தேவைப்படுபவர்களுக்கு மட்டும் ) சாப்பாடு உட்பட அனைத்து வசதிகளும் செய்யப் பட இருக்கின்றன.

    சென்ற ஆண்டு மூத்த பதிவர்களை பொன்னாடை போற்றி, நினைவுப் பரிசுகள் கொடுத்து வாழ்த்தினர்.. நானும் மூத்த பதிவர்களீல் ஒருவனாகக் கலந்து கொண்டு மகிழ்ந்தேன்.

    நல்வாழ்த்துகள் ‘நட்புடன் சீனா

    Reply
    1. cybersimman

      பதிவர் திருவிழா வெகு விமர்சையாக திட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. சென்ற ஆண்டு போல் இந்த ஆன்டும் சிறக்க வாழ்த்துக்கள்.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *