பொருளாரத்திலும் சரி தொழில் வளர்ச்சியிலும் சரி சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தான் இப்போது போட்டி. இந்த போட்டியில் பல துறைகளில் சீனா தான் முந்தியிருக்கிறது. இணைய பயன்பாட்டிலும் சீனாவே இந்தியாவை விட முன்னணியில் இருக்கிறது.அதாவது இணைய பயனாளிகள் எண்ணிக்கையை பொருத்தவரை சீனாவே முன்னணியில் இருக்கிறது.
சீனாவில் 75.2 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர். இந்தியாவை பொருத்தவரை இந்த எண்ணிக்கை 22.7 கோடியாகவே இருக்கிறது.
ஸ்டாஸ்டா எனும் புள்ளி விவர இணையதளம் வெளியிட்டுள்ள இணைய பயன்பாட்டில் பத்து முன்னணி நாடுகளின் பட்டியலில் தா இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. (41.3 கோடி பயனாளிகள் )
இணைய பயன்பாட்டில் முன்னணி பத்து நாடுகளின் பட்டியல்: http://www.statista.com/topics/1145/internet-usage-worldwide/chart/1551/41-million-americans-are-digital-natives/