Written by: "CyberSimman"

உங்கள் சார்பில் பதில் அளிக்க ஒரு அரட்டை மென்பொருள்

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார். கேள்வி பதில் அளிக்கும் சேவையான இந்த செயலி பயனாளிகளுக்கான தனிப்பட்ட அரட்டை மென்பொருளாக விளங்க கூடியது என்பது தான் சுவாரஸ்யமானது. நண்பர்கள் சிலருடன் சேர்ந்து இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளார். மெஸினா ஸ்டார்ட் அப் கலாச்சாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையவர். டிவிட்டர் சேவையின் ஆரம்பகால பயனாளிகளில் ஒருவரான மெஸினா, இணைய உலகில் குறிப்பிட்ட பதிவுகளை அடையாளம் காண்பதற்கான […]

  சிலிக்கான் பள்ளத்தாக்கு பிரமுகரான கிறிஸ் மெஸினா, மோல்லி எனும் பெயரில் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறார்...

Read More »

இணையத்திற்கு ’நோ’ சொல்ல வைக்கும் டிஜிட்டல் பத்திரிகை!

புதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அமைந்திருக்கிறது. ’டிஸ்கனெக்ட்’ எனும் இந்த டிஜிட்டல் பத்திரிகையை ஆன்லைனில் படிக்க முடியாது, ஆப்லைனில் மட்டும் தான் படிக்க முடியும். அதாவது, இணைய வசதியை துண்டித்தால் மட்டுமே இந்த பத்திரிகையை படிக்க முடியும். டிஜிட்டல் பத்திரிகை என்றாலே இணைத்தில் வாசிக்க கூடிய இணைய இதழ் என்று தானே பொருள். அப்படியிருக்க இணைய இணைப்பை துண்டித்தால் மட்டுமே வாசிக்க கூடிய பத்திரிகையை […]

புதிதாக டிஜிட்டல் பத்திரிகை ஒன்று உதயமாகி இருக்கிறது. அந்த பத்திரிகை புதியது மட்டும் அல்ல முற்றிலும் புதுமையானதாகவும் அம...

Read More »

மறைந்தார் ஹாக்கிங்: உலகம் வியந்த விஞ்ஞானி !

ஸ்டீபன் ஹாகிங் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். ஹாகிங் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ஹாகிங்கின் மறைவு, விஞ்ஞானிகள் மற்றும் விஞ்ஞானியாக வரை நன்கறிந்த பொது மக்கள் மத்தியிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது வாழ்க்கையையும், அறிவியல் உலகிற்கான அவரது பங்களிப்பையும் சற்று திரும்பி பார்க்கலாம். ஹாகிங் மறைவு பேரிழப்பு தான். ஆனாலும் கூட அவரது வாழ்க்கையை நினைத்துப்பார்க்கும் போது இழப்பு என்று வார்த்தை நினைவில் வராது. இத்தனை ஊக்கமளிக்கும் வகையில் ஒருவர் வாழ முடியுமா? என்ற […]

ஸ்டீபன் ஹாகிங் நம்மிடமிருந்து விடைபெற்றிருக்கிறார். ஹாகிங் உயிர் அமைதியாக பிரிந்தது என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ள...

Read More »

தெரிந்த இமெயில், தெரியாத பயன்பாடுகள்!

இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. குறிப்பாக, ஸ்லேக் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்தும் மில்லினியல் தலைமுறை இமெயிலை கடந்த கால நுட்பமாக கருதுவதை பார்க்க முடிகிறது. ஆனால் மெசேஜிங் யுகத்திலும் இமெயிலுக்கான தேவை இன்னமும் குறைந்துவிடவில்லை என்பது மட்டும் அல்ல, இமெயில் கலையையும் நாம் இன்னமும் கற்றுத்தேர்ந்துவிடவில்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தகவல் தொடர்பு சாதனமாக இமெயிலை மேலும் சிறப்பாக பயன்படுத்துதற்கான […]

இணைய உலகில் இமெயில் இன்னமும் பிரபலமாக இருந்தாலும், கொஞ்சம் பழைய கால சங்கதியாகிவிட்டது என நினைப்பவர்கள் இல்லாமல் இல்லை. க...

Read More »

இணையத்தை கலக்கும் சமூக ஊடக செயலி ’வெரோ’

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இதற்கான உதாரணமாக சொல்ல வேண்டும். அண்மை காலம் வரை யாரும் அறியாத செயலியாக இருந்த வெரோ, கடந்த ஒரு வார காலத்தில் பல லட்சம் பயாளிகளால் பதிவிறக்கம் செய்யப்பட்டு முன்னிலை பெற்றிருப்பதோடு, சமூக ஊடக பரப்பில் புதிய அலையாக உருவெடுத்துள்ளது. இன்ஸ்டாகிராமுக்கு சவால் விடும் செயலி, அடுத்த இன்ஸ்டாகிராம் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் வெரோ, தனது திடீர் […]

ஆங்கிலத்தில் மோஸ்ட் ஹாப்பனிங் என்று சொல்வார்களே, இணைய உலகை கலக்கி கொண்டிருக்கும் சமூக ஊடக செயலியான வெரோவை (Vero ) தான் இ...

Read More »