Written by: "CyberSimman"

உங்கள் புத்தாண்டு உறுதிமொழி என்ன?

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்திற்கு நடுவே, இந்த ஆண்டு முதல் இதை செய்ய வேண்டும் என ஏதாவது ஒரு இலக்கை மனதுக்குள் வரித்துக்கொள்வது பலருக்கு வழக்கம் தான். ஆனால் பிரச்சனை என்னவெனில் புத்தாண்டு உற்சாகம் வடிந்தவுடன் பலரும் உறுதிமொழியையும் மறந்துவிடுகின்றனர். ஆக, உடல் இளைக்க வேண்டும் என கொண்ட இலட்சியமோ அல்லது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் எனும் இலக்கோ மறக்கப்பட்டதாகி விடுகிறது. அதை நினைத்துப்பார்த்தால் […]

புத்தாண்டு கொண்டாட்டங்கள், வாழ்த்துக்கள் நடுவே, உறுதிமொழிக்கும் இடம் இருக்கிறது அல்லவா? புத்தாண்டு கொண்டு வரும் உற்சாகத்...

Read More »

2017 ல் இணையத்தை வென்ற சாமானியர்கள்!

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க முடிகிறது. சமூக ஊடகங்கள் முதல் செய்தி தளங்களை வரை ஆதிக்கம் செலுத்தி கவனத்தை ஈர்த்த வைரல் தருணங்களும் அநேகம் இருக்கின்றன. இவற்றுக்கு மத்தியில் இணைய நட்சத்திரமானவர்களும் பலர் இருக்கின்றனர். இப்படி இணையம் மூலம் இந்த ஆண்டு புகழ் பெற்ற சில சாமானியர்களின் சுவாரஸ்யமான கதை: கேட்டது கிடைத்தது ! அமெரிக்க பள்ளி மாணவரான வால்டர் வில்கர்சன் இந்த […]

விடைபெற இருக்கும் 2017 ம் ஆண்டை திரும்பி பார்க்கையில் இணைய உலகில் மீம்களும், வைரல் தருணங்களும் நிறைந்திருப்பதை பார்க்க ம...

Read More »

இணையம் எங்கே போகிறது? சில கேள்விகள், சில கவலைகள்!

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர்ல்டு வைடு வெப்’ எனப்படும் வைய விரிவு வலைக்கான கருத்தாக்கத்தை முன் வைத்தார். லீயின் திட்டம் ஏற்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்டு மெல்ல பரவலாகி, இன்று இன்றியமையதாதாகவும் மாறிவிட்டது. இணையத்திற்கும், வலைக்கும் வேறுபாடு இருக்கிறது என்பதும், வலை உருவாவதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பே இணையம் எனும் மாபெரும் வலைப்பின்னலின் வலைப்பின்னல் உருவாகிவிட்டது என்பதை எல்லாம் கூட […]

நாம் அறிந்த இணையத்திற்கு 28 வயதாகிறது. 1989 ம் ஆண்டில் தான் ’டிம் பெர்னர்ஸ் லீ’, இணையத்தை பிரவுசர் மூலம் அணுக கூடிய ’வேர...

Read More »

2017 ல் வைரலாக பரவிய இணைய நிகழ்வுகள்!

வீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலாக கவனத்தை ஈர்த்த முன்னணி வைரல் நிகழ்வுகள் பற்றி ஒரு பார்வை: பிபிசி தந்தை இணையத்தில் வைரலாக பரவும் வீடியோவுக்கு திரைக்கதை எல்லாம் எழுத தேவையில்லை. அது தானாக நிகழும் என உணர்த்துவது போல அமைந்திருந்தது, பிரிட்டன் பேராசிரியர் ராபர்ட் கெல்லியை பிரபலமாக்கிய வீடியோ. தென்கொரியா அதிபர் மீதான கண்டன தீர்மானம் தொடர்பாக பிபிசி தொலைக்காட்சி பேராசிரியர் கெல்லியின் கருத்தை […]

வீடியோக்கள், மீம்கள், டீவீட்கள், இன்ஸ்டாகிராம் படங்கள் என இணையத்தில் வைரலான விஷயங்கள் அநேகம் இருக்கின்றன. அவற்றில் பரவலா...

Read More »

தளம் புதிது: கதை எழுதலாம் வாங்க!

எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு புதியவர்களுக்கு தேவையான ஊக்கம் மற்றும் வழிகாட்டுதலை அளிக்கும் வகையில் இந்த இணையதளம் அமைந்துள்ளது. எழுத்தார்வம் மிக்க மாணவர்கள் இந்த தளத்தில் உள்ள, மாணவர்களுக்கான எழுது பகுதியை தேர்வு செய்ய வேண்டும். அதன் பிறகு, கதை, செய்தி,கவிதை மற்றும் கருத்து ஆகிய நான்கு வாய்ப்புகள் தோன்றும். அவற்றில் எது தேவையோ அதை கிளிக் செய்து எழுத துவங்கலாம். செய்தி எனில் அதற்கான […]

எழுதுவதில் ஆர்வம் கொண்ட மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில், ’ரைட்டிங் ஸ்பார்க்ஸ்’ இணையதளம் அமைந்துள்ளது. எழுத்து துறைக்கு...

Read More »