Written by: "CyberSimman"

யூடியூப்பில் வெற்றி பெற 3 வழிகள்!

பீட்டர் மெக்கின்னானை உங்களுக்குத்தெரியுமா? நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து, அதிலும் குறிப்பாக புகைப்படக்கலை நுணுக்கங்கள் தொடர்பான வீடியோக்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பவர் என்றால் மெக்கினானை நிச்சயம் அறிந்திருக்கலாம். இல்லை என்றாலும், மெக்கினானை இப்போது அறிமுகம் செய்து கொள்ளலாம். ஏனெனில், டொரண்டோவைச்சேர்ந்த புகைப்பட கலைஞரான மெக்கினான் யூடியூப்பில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். அவரது யூடியூப் சேனலுக்கு 11 லட்சம் சந்தாதாரர்கள் சேர்ந்திருக்கின்றனர். இத்தனைக்கும் அவர் சேனல் துவங்கிய ஓராண்டுக்குள் இந்த ரசிகர்கள் பட்டாளத்தை […]

பீட்டர் மெக்கின்னானை உங்களுக்குத்தெரியுமா? நீங்கள், வீடியோ பகிர்வு இணையதளமான யூடியூப்பில் அடிக்கடி உலா வருபவராக இருந்து,...

Read More »

இணையத்தில் நல்லெண்ணத்தை பரப்பும் பேராசிரியர்

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இணையத்தின் எதிர்மறை தன்மையால் அதன் மீது அவம்பிக்கை கொண்டவர்களும் இந்த பேராசிரியரை அவசியம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த பேராசிரியரின் முழு ஒளி இயக்கம், , இணையத்தின் மிகப்பெரிய பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அமைந்திருக்கிறது என்பது தான். இந்த இயக்கம் பற்றி அறிந்து கொண்டால் நிச்சயம் பேராசிரியரை […]

இணையத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தென்கொரிய பேராசிரியர் மின் யங் சுல் பற்றியும் அவரது ’முழு ஒளி’ இயக்கம் பற்றியும் த...

Read More »

மன அழுத்தம் போக்கும் இணையதளங்கள்

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் மன அழுத்தம் உண்டு. அது போலவே மன அழுத்தத்தின் அளவும், தாக்கமும் வேறுபடலாம். எப்படி இருந்தாலும் ஸ்டிரெஸ் என சொல்லப்படும் மன அழுத்தம் ஒரு பிரச்சனை தான். அளவுக்கு அதிகமாக இருந்தால் இது ஆரோக்கியத்தை பாதிக்கும். இல்லை எனில் மனநிலையை பாதிக்கும். பல நேரங்களில் செயல்திறனிலும் தாக்கம் செலுத்தலாம். இவ்வளவு ஏன், இருக்கும் பிரச்சனைகள் போதாது என்று இணைய […]

நவீன உலகில் மன அழுத்தம் யாருக்கு தான் இல்லை சொல்லுங்கள். இதற்கான காரணங்கள் வேண்டுமானால் வேறுபடலாமேத்தவிர எல்லோருக்கும் ம...

Read More »

இணையம் அறிவோம்; இணையம் காப்போம்

  ’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்ட பரிந்துரைகள் அடிப்படையில் இணைய சமநிலைக்கு ஆதாரவாக அமைந்துள்ளன. இது இணைய சமநிலை ஆர்வலர்களையும், இணைய சுதந்திர ஆதாரவாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இணைய சமநிலை தொடர்பான பரிந்துரைகளை நவம்பர் 28 ம் தேதி டிராய் வெளியிட்டது. இணைய சேவை வழங்கும் ஐ.எஸ்.பி நிறுவனங்கள் எந்த வகையான உள்ளடக்கத்திற்கும் (சேவை) இடையே பாரபட்சம் […]

  ’நெட் நியூட்ராலிட்டி’ எனப்படும் ’இணைய சமநிலை’ தொடர்பான விவாதம் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. அண்மையில் இந்திய தொ...

Read More »

எஸ்.எம்.எஸ்- 25; தொழில்நுட்ப யுகத்தின் புதிய மொழி

வாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவம் இன்னமும் குறைந்துவிடவில்லை. ஸ்மார்ட்போன் தலைமுறைக்கு சற்று அந்நியமாக இருந்தாலும் கூட, எஸ்.எம்.எஸ் சேவை வளரும் நாடுகளிலும், கிராமப்புற பகுதிகளிலும் இன்னமும் தகவல் தொடர்பிற்கான எளிய வழியாக இருக்கிறது. அது மட்டும் அல்ல, எஸ்.எம்.எஸ் சேவை தனக்கே உரிய புதிய மொழியையும் புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இன்றைய இமோஜிகளுக்கும், சித்திர எழுத்துக்களுக்கும் இந்த குறுஞ்செய்தி சேவை தான் முன்னோடி. எஸ்.எம்.எஸ் சேவை […]

வாட்ஸ் அப் யுகத்தில் எஸ்.எம்.எஸ் சேவை பின்னுக்குத்தள்ளப்பட்டு, அதன் பிரகாசமும் மங்கியிருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவ...

Read More »