<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெயில்களின் பின்னே ஆபத்து விளைவிக்கும் மால்வேர்கள் ஒளிந்திருக்கலாம். மால்வேர்கள் உங்கள் கம்ப்யூட்டருக்குள் அழையா விருந்தாளியாக அமர்ந்து கொண்டு பாஸ்வேர்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை களவாடலாம். பெரும்பாலும் இந்த மால்வேர்கள் இமெயில் மூலமான இணைப்புகள் வழியே வந்து சேர்கின்றன. இணைப்புகளை கிளி செய்யும் போது இவை கம்ப்யூட்டருக்குள் தாவிடுகின்றன. அது மட்டும் அல்ல இணைப்புகளில் உள்ள தகவல்கள் இணைய மோசடிக்கான […]
<இமெயில்கள் தகவல்களை மட்டும் கொண்டு வருகின்றன. தங்களை அறியாமல் வைரஸ்களையும் தான் கொண்டு வருகின்றன. பல நேரங்களில் இமெய...
