Written by: "CyberSimman"

விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஒரு இணையதளம்.

    இவை தான் நான் விரும்பும் பரிசுகள் என்று நண்பர்களுக்கு தெரிவிக்க உதவும் விருப்ப பட்டியலை  பகிர்ந்து கொள்வதற்கான‌ இணையதளங்கள் சுவாரஸ்யமானவை தான்.ஆனால் விஷ்டேப்ஸ் இணையதளம் இன்னும் கூட சுவாரஸ்யமானது.   இந்த இணையதளம் நீங்கள் விரும்பும் பரிசுகளை நண்பர்களுக்கு தெரிவிக்க உதவுவதோடு அவற்றை வாங்கி கொள்ள தேவையான நிதி உதவியை நண்பர்களிடம் இருந்து திரட்டி கொள்ளவும் வழி செய்கிறது. அதாவது எல்லோருக்குமே குறிப்பிட்ட சில பொருட்களை வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.விடுமுறையின் போது […]

    இவை தான் நான் விரும்பும் பரிசுகள் என்று நண்பர்களுக்கு தெரிவிக்க உதவும் விருப்ப பட்டியலை  பகிர்ந்து கொள்வதற்கான‌ இணைய...

Read More »

கணிதம் கற்போம் வாருங்கள்.

கணித புலிகளாக இருப்பவர்களை பார்த்து பொறாமையாக இருக்கிறதா? கணித பாடத்தின் மீது நமக்கும் ஆர்வம் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்ற ஏக்கம் இருக்கிறதா? கவலையே வேண்டாம் கணக்கு என்றால் கசப்பாக நினைப்பவர்களை விட கணக்கு பாடத்தின் மீது விருப்பம் கொள்ள வைக்கும் இணையதளம் ஒன்று இருக்கிறது.  சிறுவர்களுக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கணித அகராதியான ஏ மேக்த்ஸ் டிக்ஷனரி பாட் கிட்ஸ் தான் அந்த தளம். அகராதிகளில் பல வகை உண்டு இல்லையா? ஒரு மொழில் இருந்து இன்னொரு மொழியில் […]

கணித புலிகளாக இருப்பவர்களை பார்த்து பொறாமையாக இருக்கிறதா? கணித பாடத்தின் மீது நமக்கும் ஆர்வம் ஏற்பட்டால் எப்படி இருக்கும...

Read More »

செய்தி படங்களுக்கான கூகுல்.

டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே சரியாக இருக்கும். ரசிக்க கூடிய டாக்குமன்ட்ரி படங்கள் அநேகம் உண்டு . இருந்தாலும் டாக்குமன்ட்ரி படங்களின் ஆதார தன்மை அவற்றின் கருப்பொருள் குறித்து சிந்திக்க வைப்பது. இப்படிப்பட்ட டாக்குமன்டிரி படங்களை பார்ப்பதற்கான வழிகாட்டி டாக்குமன்ட்ரி கைடு. டாக்குமன்டிரி படங்களை பார்ப்பதற்கான இணையதளங்களின் பட்டியலில் இது எளிமையான தளம்.ஆனால் அந்த எளிமைக்கு நேர் எதிராக இதன் வீச்சு அதிகம். டாக்குமன்ட்ரி […]

டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து ரசிப்பது என்று சொல்லலாமா? டாக்குமன்ட்ரி படங்களை பார்த்து சிந்திப்பது என்று சொல்வது தானே ச...

Read More »

இணையத்தில் பாதுகாப்பாக தேட!.

  கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை சேகரித்து கொண்டே இருப்படு உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.தெரியும் தான் ஆனால் என்ன செய்வது என்று நீங்கள் ஆற்றாமையோடோ அல்லது இது தான் இணைய நிதர்சனம் என்றோ நினைத்து கொண்டிருந்தால்,பாதுகாப்பான தேடலில் ஈடுபட உங்களுக்கு உதவ இணையதளங்கள் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.   குகூன் இந்த வகையான இணையதளம் தான்.   குகூன் என்ன செய்கிறது என்றால் நீங்கள் […]

  கூகுல் உள்ளிட்ட பல தேடியந்திரங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் குக்கீஸ் எனப்படும் சாப்ட்வேர் உளவாளிகளை ஒளிய வைத்து தகவல்களை...

Read More »

சிறுவர்களுக்கான இணைய அகராதி.

இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அதைவிட சுலபமாக இணையத்திலேயே உள்ள அகராதியில் புரியாத வார்த்தையை டைப் செய்து அர்தத்தை தேடுவது சுலபமாக இருக்கிறது.   பிரபலமான ஆக்ஸ்போர்டு அகராதி முதல் கொண்டு மரியம் வெப்ஸ்டர் அகராதி வரை அனைத்து புகழ் பெற்ற அகராதிகளின் இணைய பதிப்பு இருப்பதோடு தி ப்ரி டிக்ஷனரி,ஒன்லுக்டாட் காம் போன்ற இணைய அகராதிகளும் இருக்கின்றன.   எனவே இணையத்தில் பொருள் தேடுவது ரொம்பவே சுலபமானது […]

இப்போதெல்லாம் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தேவை என்றால் பலரும் தலையனை சைஸ் டிக்ஷ்னரிகளை புரட்டிக்கொண்டிருப்பதில்லை.அ...

Read More »