கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில் சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்டியிருக்கும். அதே நேரத்தில் அவற்றின் தரமும் பாதிக்க கூடாது என தோன்றும். பொதுவாக புகைப்படங்களில் இந்த தடுமாற்றம் வரலாம். பிடிஎப் கோப்புகளுக்கும் இது பொருந்தும். இமெயில் வாயிலாக அல்லது வேறு இணைய வாகனத்தில் பிடிஎப் கோப்புகளை பகிரும் போது அவற்றின் அளவை சுருக்க விரும்பலாம். இது கோப்பு விரைவாக பயணிக்க உதவும். ஆனால் கோப்பின் தன்மையும் உள்ளடக்கமும் […]
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போன்ற நிலை இணையத்தில் சில நேரங்களில் ஏற்படலாம். அதாவது கோப்புகளை சுருக்கவும் வேன்ட...
