Written by: "CyberSimman"

ரகசியமாக இமெயில் அனுப்ப ஒரு இணையதளம்

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்று தெரியவில்லை. அதாவது நீங்கள் அனுப்பும் இமெயில் செய்தியை தாக்காளர் யாராவது இடைமறித்து படித்து விடக்கூடும் என்ற அச்சம் இருந்தால் இமெயில் வாசகங்களை யாரும் படித்து விட முடியாத வகையில் ரகசியமாக அனுப்பி வைக்க நினைத்தால் பிரைவ் நோட் இணையதளம் அதற்காகவே காத்திருக்கிறது. இந்த தளத்தில் ரகசியமாக அனுப்ப வேண்டிய தகவலை டைப் செய்தால் அதற்கான […]

இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுவது போல இமெயில் செய்தியையே ரகசியமாக அனுப்ப வேண்டிய தேவை ஏற்படுமா என்ற...

Read More »

இமெயிலுக்கு நிரந்ததர முகமுடி.

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகத்தின் தலைப்பான போர்வை போர்த்திய உடல்கள் தான் நினைவிக்கு வருகிறது.காரணம் இந்த சேவை போவை போர்த்தியது போன்ற இமெயில் முகவரியை உருவாக்கி கொள்ள வழி செய்கிறது. அதாவது உண்மையான இமெயில் முகவரி வெளிப்படையாக தெரியாமல் அதனை மறைக்கும் வகையில் பாதுகாப்பான முகவரியை இந்த தளம் உருவாக்கி தருகிறது. இவ்வாறு இமெயிலின் அடையாளத்தை மறைக்க […]

உணமையான இமெயில் முகவரியை மறைத்து அனுப்ப உதவும் ‘நாட் ஷேரிங் மை இன்போ’ சேவையை பார்க்கும் போது எழுத்தாளர் இந்த...

Read More »

எல்லையில்லாமல் டிவீட் செய்ய புதிய வசதி.

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவைகள் வரிசையில் புதிதாக பைபர் டிவீட் அறிமுகமாகியுள்ளது. மற்ற சேவைகள் போல இல்லாமல் பைபர் டிவீட் பிரவுசருக்கான நீட்டிப்பாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பைபர் டிவீட் இணையதளத்தில் இருந்து இந்த நீட்டிப்பு சேவைக்கான டுல் பாரை டவுண்லோடு செய்து கொண்டால் இதனை பயன்படுத்த துவங்கி விடலாம். அதன் பிறகு 140 எழுத்து கட்டுப்பாடு இல்லாமல் விரும்பிய அளவில் செய்திகளை வெளியிடலாம்.சக பைபர் […]

டிவிட்டரின் அடையாளமாகவே மாறிவிட்ட 140 எழுத்து வரம்பை மீறி கூடுதல் எழுத்துக்களோடு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள உதவும் சேவ...

Read More »

பேட்டி தர நீங்கள் தயாரா?அழைக்கும் இணையதளம்.

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன!நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி தர விருப்பம் தான் ஆனால் பேட்டிக்கான கேள்விகளை கேட்க யாராவது வேண்டாமா என்று கேட்டால் அதற்கான வழியையும் இந்த தளமே காட்டுகிறது. மிகவும் சுவாரஸ்யமான சேவை தான்.எளிமையானதும் கூட. யார் வேண்டுமானாலும் உங்களை பேட்டி காண வழி செய்யும் சேவை என்று பெருமை பட்டு கொள்லும் டைப்காஸ்ட் ஒருவர் தனது ரசிகராலோ நண்பர்களாலோ அல்லது வாசகர்களாலோ பேட்டி […]

பிரபலங்கள் மட்டும் தான் பேட்டி கொடுக்க வேண்டுமா என்ன!நீங்களும் தான் பேட்டி தரலாம் என்கிறது டைப்கேஸ்ட் இணையதளம். பேட்டி த...

Read More »

ஒரு முறை டிவீட் செய்தா நூறு முறை டிவீட் செய்யலாம்.

உங்கள் டிவிட்டர் செய்தி ஒலிபெருக்கி செய்யப்பட்டது போல உரக்க ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? ஷவுட் ஏ டிவீட் இணையதளம் இப்படி டிவிட்டர் செய்தி உரக்க ஒலிக்க வழி செய்கிறது. ஒரு கருத்தை ஒருவர் மட்டுமே சொல்லிக்கொண்டிருப்பதை விட பல்ர் சேர்ந்து சொன்னால் ,அதிலும் ஒரே நேரத்தில் சொன்னால் அதன் சக்தியே தனியாக இருக்கும் தானே.அதை தான் டிவிட்டர் உலகில் சாத்தியமாக்கி தர முயல்கிறது இந்த சேவை. அதாவது ஒருவர் பகிர்ந்து கொள்ள விரும்பும் டிவிட்டர் செய்தியை […]

உங்கள் டிவிட்டர் செய்தி ஒலிபெருக்கி செய்யப்பட்டது போல உரக்க ஒலிக்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா? ஷவுட் ஏ டிவீட் இணைய...

Read More »