சேனல்மீ சேவை இணையதளத்தை வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது என்றால் ஹூ ஈஸ் லைவ் சேவை நாம் பார்த்து கொண்டிருக்கும் இணையதளத்தை அதே நேரத்தில் வேறு யாரெல்லாம் பார்க்கின்றனர் என்பதை அறிய உதவுகிறது.இதுவும் சுவாரஸ்யமான் சேவை தான். ஒரு சில வலைப்பதிவுகளில் எத்தனை பேர் ஆன்லைனில் இருக்கின்றனர் என்ற விவரம் தெரிவிக்கப்படுவதை பார்க்க முடியும்.ஆனால் இது வெறும் எண்ணிக்கை கணக்கு தான்.அந்த எண்ணிக்கை பின்னே உள்ளே தனிநபர்களை அறிவதற்கான் […]
சேனல்மீ சேவை இணையதளத்தை வெவ்வேறு இடங்களில் இருக்கும் நண்பர்களோடு சேர்ந்து ஒரே நேரத்தில் பார்க்க வழி செய்கிறது என்றால் ஹூ...
