வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூடும்.வரைதலில் எல்லாம் திறமை கிடையாது ஆனால் அழகான சித்திரங்களை பார்த்து ரசிக்க ஆசை என்று நினைத்தாலும் இந்த தளம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த தளத்தை இணைய சித்திர பலகை என்று சொல்லலாம்.வரைவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த தளம் பலகையையும் தந்து வரைவதற்கான தூரிகையையும் தருகிறது.வண்ணங்களையும் தான். வரையவும் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் இந்த பலகையும் தூரிகையும் வருகின்றன.அதன் பிறகு […]
வரைதலில் ஆர்வம் இருந்து வரைந்த சித்திரங்களை பகிர்வதிலும் விருப்பம் இருந்தால் டூடுல்.லே இணையதளம் உங்களை நிச்சயம் கவரக்கூட...
