உங்கள் தினசரி வாழ்க்கை தொடர்பான விவரங்களை இணையவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டரும்,பேஸ்புக்கும் இருக்கவே இருக்கிறது.காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி பற்றியும் நேற்று இரவு பார்த்த திரைப்படம் பற்றியும் கருத்துக்களையும் டிவிட்டர் வழியேவே பேஸ்புக் வழியேவே சுலபமாக பகிரலாம். ஆனால் அன்றாட நிகழ்வுகளை வார்த்தைகளாக படிப்பதில் சில நேரங்களில் அலுப்பு ஏற்படலாம். எங்கு பார்த்தாலும் வரிகள்,வரிகள் என்று வெறுப்பும் உண்டாகலாம்.ஆம் என்றால் வாழ்க்கை பற்றிய விவரங்களை இன்னும் சுவாரஸ்யமான முறையில் பகிர்ந்து கொள்ள புதிய சேவை ஒன்று அறிமுகமாகியுள்ளது. […]
உங்கள் தினசரி வாழ்க்கை தொடர்பான விவரங்களை இணையவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பினால் டிவிட்டரும்,பேஸ்புக்கும் இருக்கவே...
