தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்த ஐ டி ஆலோசகர் ஒருவரின் தொலைந்து போன லேப்டாப் இப்படி டிவிடட்டர் மூலம் திரும்ப கிடைத்திருக்கிறது. அதிலும் ஆச்சர்யம் என்னவென்றால் கனடாவை சேர்ந்த அவர் அமெரிக்காவில் தனது லேப்டாப்பை தவறவிட்ட பின் சொந்த நாடு திரும்பிய நிலையில் அவரது டிவிட்டர் பின் தொடர்பாளர்கள் தேடலில் ஈடுபட்டு லேப்டாப் மீட்கப்பட உதவியுள்ளனர். கனடாவை சேர்ந்த சீன் பவர் என்னும் […]
தொலைந்து போன் லேப்டாப் டிவிட்டர் மூலம் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக சொன்னால் நம்ப முடிகிறதா?ஆனால் கனடாவை சேர்ந்...
