மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார்க்க வைத்திருக்கிறார். இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தி, பாராட்டுதல்களை பெற்று, வர்த்தக ரீதியிலான பலனும்பெற்றிருக்கிறார். எல்லாமே மூன்று வார்த்தைகளால் தான் ஆம், அது தான் அவர் துவக்கி,நடத்திய இணைய தளத்தின் பெயர். அந்த தளத்தின மைய கருத்தும் தான். அதாவது மூன்று வார்த்தைகள்… உங்கள் நண்பர்கள் (முத்தான) மூன்று வார்த்தைகளில் உங்களைப்பற்றி சொல்ல வாய்ப்பளிப்பது தான் இந்த தளத்தின் நோக்கம். மூன்று […]
மூன்று வார்த்தைகளில் என்ன செய்து விட முடியும்? அமெரிக்க வாலிபரான மார்க பவோ,மூன்று வார்த்தைகளில் இணையஉலகையை திரும்பிப்பார...
